ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஆர்.ஆர்.வி.எல், ஜெனிசிஸ் கலர்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 34.80 கோடி ரூபாய் ஆக...