கோல் இந்தியா பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு அடித்தது யோகம்.. ரூ.8044 கோடி டிவிடண்ட்..!
2017-2018 நிதி ஆண்டில் கோல் இந்தியா நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 8,044 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோல் இந்தியா பங்குகள் வைத்துள்ள வர்களுக்கு ஒரு பங்குக்கு 16.50 ரூபாய் என டிவிடண்ட் கிடைக்கும்.

2018-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி கோல் இந்தியா நிறுவன போர்டு உறுப்பினர்கள் குழு இடையிலான கூட்டத்தில் 2017-2018 நிதி ஆண்டுக்கான டிவிடண்ட் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான இதில் 78.55 சதவீதம் வரையிலான பங்குகள் அரசிடமும் மீதம் பங்கு சந்தையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்குக் கூடுதல் டிவிடண்ட் லாபம் 2,085 கோடி ரூபாய் வரை கிடைக்கும்.
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் அதிக டிவிடண்ட் அளிப்பது கோல் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!



Click it and Unblock the Notifications