அடம் பிடித்து சாதித்த மத்திய அரசு..? இந்தாங்க உங்க 28,000 கோடி..? உறுதி செய்த ஆர்பிஐ
மத்திய ரிசர்வ் வங்கி அரசுக்கு 28,000 கோடி ரூபாய் இடைக்கால ஈவுத் தொகையாக கொடுக்கத் தயாராகிவிட்டது. நேற்று வரை அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த அந்த 28,000 கோடி ரூபாயை மத்திய அரசு...