வங்கி மோசடிகளால் மும்பை பங்குச்சந்தை பாதிப்படைந்தது தொடர்ந்து தற்போது மோடி அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பெரிய அளவிலான தாக்கத்தை மும்பை பங்குச்சந்தையில் எதிரொலித்தது.
இன்றைய வர்த்தகச் சரிவிற்கான முக்கியக் காரணங்கள்.
எண்ணெய் நிறுவனங்கள்
கெயில் நிறுவனத்தில் பங்குகளை வாங்கத் திட்டமிட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பார்த் பெட்ரோலியம் கார்ப் நிறுவனங்கள் திட்டத்தில் இருந்து பின்வாங்கிய காரணத்தால் இன்று எண்ணெய் நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்கள்
இதுமட்டும் அல்லாமல் ஆந்திர மாநிலத்துடன் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து மோடி அரசின் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மான
நாடாளுமன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இதன் எதிரொலியா இன்றைய வர்த்தகத்தில் மந்தமான வர்த்தகம் நிலவியது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 252.88 புள்ளிகள் சரிந்து 32,923.12 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 100.90 புள்ளிகள் சரிந்து 10,094.25 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications