திவால் ஆன ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் தலைவரான சி சிவசங்கரனின் அக்செல் சன்ஷைன் லிமிடெட் மற்றும் ஃபின்லாந்து சார்ந்த வின் விண்ட் ஓய் நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கியில் 600 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகச் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
சோதனை
சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக முன்னால் ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் அலுவலகங்கள் மற்றும் சிவசங்கரனின் நிறுவனங்கள் என 50 இடங்களில் சோதனை செய்து வருகிறது.
சோதனை நடைபெறும் இடங்கள்
சென்னை, டெல்லி, மும்பை, ஃபரிதாபாத், காந்திநகர், பெங்களூரு, பெல்காம், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் சிபிஐ தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
கடன்
2014--ம் ஆண்டு ஐடிபிஐ வங்கியில் 530 கோடி ரூபாய் சிவசங்கரன் கடனாகப் பெற்றதாகவும் அது தப்போது வரை வாரா கடனாக உள்ளது என்றும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.
என்ன பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?
சிபிஐ குற்றவியல் சதி, ஏமாற்றுதல் மற்றும் ஊழல் என்ற பிரிவுகளின் கீழ் அக்செல் சன்ஷைன் லிமிடெட் மற்றும் ஃபின்லாந்து சார்ந்த வின் விண்ட் ஓய் ஆகிய இரன்உ நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் சிவசங்கரன் எங்கு உள்ளார் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications