வருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..!
வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை வரி செலுத்துனர்களுக்குப் பான் கார்டு பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க இன்ஸ்டண்ட் இ-பான் கார்டினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு சேவையினை வருமான வரி துறையின் இணையதளம் கீழ் இந்திய தனிநபர் வருமான வரி செலுத்துனர்கள் பெறலாம் என்றும், இந்து கூட்டுக் குடும்பம், நிறுவனங்கள், சங்கங்களால் எல்லாம் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த இன்ஸ்டண்ட் இ-பான் கார்டினை பெற ஆதார் ஒருமுறை கடவுச்சொல் உடன் வெள்ளை பேப்பரில் கையெழுத்திட்டுப் பதிவேற்ற வேண்டும்.
இதனை எல்லாம் செய்த பிறகு உங்களுக்கு 15 இலக்க ஒப்புகை எண் ஒன்ற அளிக்கும். இதனைப் பயன்படுத்தி எளிதாக இன்ஸ்டண்ட் இ-பான் எண்ணை பெறலாம். இதனால் எப்போது பான் கார்டினை கையில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்ற நிலை மாறியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications