இன்று (03/07/2018) பங்கு சந்தையில் மும்பை பங்கு சந்தை குறியீடான் சென்செக்ஸ் 114.19 புள்ளி என 0.32 சதவீதம் உயர்ந்து 35,578.60 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 42.60 புள்ளிகள் என 0.40 சதவீதம் உயர்ந்து 10,699.90 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
அமெரிக்கா, சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும் நிலையில் ஆட்டோமொபைல், ஐடி மற்றும் பார்மா நிறுவனப் பங்குகள் இன்று லாபத்தினை அளித்துள்ளன. சவுதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூடுதலான உற்பத்தியினைச் செய்ய முடிவு செய்துள்ளதால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்த இருந்ததில் இருந்து மீண்டு வருகிறது. அதே நேரம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 366.94 கோடி ரூபாய்க்குப் பங்குகளை வாங்கியுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை 1,205.12 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
துறை வாரியான விவரங்கள்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் ஹெல்த்கேர், ஐடி, ஆட்டோமொபைல், டேக், எண்ணெய் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் லாபம் அளித்து இருந்த அதே நேரம் மெட்டல், வங்கி, நுகர்வோர் சாதனங்கள்
மற்றும் நிதி துறை பங்குகள் சரிந்து இருந்தன.
லாபம் அளித்த நிறுவனங்கள்
சன் பார்மா, மாருதி, இன்ஃபோசிஸ் லூபின் மற்றும் ஓஎன்ஜிசி பங்குகள் பாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
வேதாந்தா, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட், எச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications