ஜிஎஸ்டி அமைப்பின் அடுத்தக் கூட்டம் ஜூலை 21.. வரிக் குறைப்பு இருக்குமா..?
சரக்கு மற்றும் சேவை அமைப்பின் அடுத்தக் கூட்டம் வருகிற ஜூலை 21ஆம் தேதி நடைபெறுகிறது, ஏற்கனவே ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் பாதிப்படைந்திருக்கும் சூழ்நிலையில் நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்த முக்கியமான பொருட்களுக்கு அதிகளவிலான வரியைக் குறைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் சேனிட்ரடி நேப்கின்ஸ், கைவினை பொருட்கள், கைத்தறி ஆடைகள் மீதான வரி குறைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் சில சேவைகளும் சேரும் எனவும் தெரிகிறது.
இதுமட்டும் அல்லாமல் பல துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு கோரிக்கையை வைத்துள்ள நிலையில், இந்தப் பிரிந்துரையையும் ஆய்வு செய்து அதற்கான முடிவுகளை ஜிஎஸ்டி அமைப்பு முடிவு எடுக்க உள்ளது.
2017, ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications