ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 2000 கிரெடிட் கார்டு உரிமையாளர்களைப் போலி கால் சென்டர் வாயிலாக ஏமாற்றிச் சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடிக்குத் தொடர்புடைய 22 கால் சென்டர் அதிகாரிகள் உட்பட 30 பேரை டெல்லி சைபராபாத் போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிரெடிட் கார்டு
எஸ்பிஐ கிரெடிட் கார்டு பிரிவு அதிகாரி என வாடிக்கையாளர்களுக்கு அழைத்து, அவர்களுடைய கார்டு தகவல்களைச் சேகரித்து ஆன்லைன் போர்டல் வழியாகப் பணத்தைத் திருடியுள்ளனர் எனச் சைபராபாத் போலீஸ் கமிஷ்னர் வி.சி.ஷாஜ்ஜானார் தெரிவித்துள்ளார்.
விஜய் குமார் சர்மா
இந்த 5 கோடி ரூபாய் மோசடிக்குத் தலைவராக விஜய் குமார் சர்மா என்பவர் இருந்து மொத்தம் 29 பேரை வழிநடத்தியுள்ளார். தற்போது விஜய் குமாரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கால் சென்டர் ஊழியர்கள்
கைது செய்யப்பட்ட 22 கால் சென்டர் ஊழியர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் விஜய் குமார் சர்மா-வின் கட்டளையின் அடிப்படையில் இயங்கியதும் குறிப்பிடத்தக்கது.
பணப் பரிமாற்றம்
மேலும் பணப் பரிமாற்றம் அனைத்தும் www.jayyshree.com என்னும் இணையத் தளம் வாயிலாகச் செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications