டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினிற்கு வரி குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் மூங்கில் பொருட்களுக்கு 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மீதான செஸ் வரி ஏதும் உயர்த்தப்படவில்லை.
சானிட்டரி நாப்கின்
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முக்கிய தேவையாக உள்ள சானிட்டரி நாப்கின் மீது 12 சதவீத ஜிஎஸ்டி விதித்தது விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல்
எத்தனால் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்தால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு.
வணிகர்கள்
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் வணிகங்கள் ஒவ்வொரு காலாண்டும் வரி தாக்கல் செய்ய வேண்டும். பிறர் ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி தாக்கல்
எளிமையாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யக்கூடிய முறைக்கு அனுமதி ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. 3 டசன் மீதான 28 சதவீத ஜிஎஸ்டி வரியினைக் குறைத்துள்ளது.
பெயிண்ட்
பெயிண்ட் மற்றும் வார்னிஷ் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
காலணிகள்
1000 ரூபாய் வரியிலான செறுப்பு மற்றும் ஷூ உள்ளிட்டவைக்கு ஜிஎஸ்டி 5 சதவீதம்.
மாற்றங்கள்
28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 45 பரிந்துறைகளுக்கு மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டிவி, பிரிட்ஜ்
பிரிட்ஜ், வாஷிங் மெஷின், வீடியோ கேம், செண்ட் உள்ளிட்ட போருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
தோல் பொருட்கள்
லெதர் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
டிவி
68 செமி வரையிலான தொலைக்காட்சி பெட்டிகளின் விலை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
மிக்சி, கிரைண்டர்
மிக்சி, கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
டிரக்
டிரக், டெரெய்லர் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications