சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த நிலையில் 12-க்கும் மேற்பட்ட மறைமுகம் வரி நீக்கப்பட்டுள்ளன. இந்த வரி முறை அமலுக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கலவையானதாக மைந்துள்ளது.
ஜிஎஸ்டி வந்த போது 191 பொருட்கள் மீது 28 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இருந்த நிலையில் அது தற்போது 35 பொருட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு எந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறைந்துள்ளது மற்றும் உயர்ந்துள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
விலை குறைந்த பொருட்கள் பட்டியல் 1
1) பெயிண்ட்
2) குளிர்சாதன பெட்டி
3) டீ ப்ரீசர்ஸ்
4) மிக்ஸி, கிரண்டர், உணவு பதப்படுத்தும் பொருட்கள்
5) சோப்பு, வாசனைத் திரவங்கள்
விலை குறைந்த பொருட்கள் பட்டியல் 2
1) காட்டன் ஆடைகள்
2) மர சாமணங்கள்
3) கண்ணாடி பொருட்கள்
4) தரை விரிப்பான்கள்
விலை உயர்ந்த பொருட்கள் பட்டியல் 1
1) வார்னிஷ்
2) பேட்டரி
3) வாஷிங் மெஷின்
4) கீசர்
5) கலர் டிவி
விலை உயர்ந்த பொருட்கள் பட்டியல் 2
1) உள்ளன் ஆடைகள்
2) பஷ்பெரிக் ஆசிட்
3) காலணிகள்
4) பைகள் போன்றவை
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications