எண்ணெய் மற்றும் டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதன் கிழமை நிகர லாபம் 17.35 சதவீதம் உயர்-து 9,516 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளது.

ஒரு வருடம் முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 8,109 கோடி ரூபாய் லாபம் அடைந்து இருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில் அந்தச் சாதனை தற்போது உடைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு வருவாய்
சென்ற ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மீதான வருவாய் 12 டாலர்களாக இருந்து வந்த நிலையில் 9.50 டாலர்களாகச் சரிந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம் 11.3 சதவீதம் உயர்ந்து 681 கோடி ரூபாயாக உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜியோவின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இருந்து 131.7 ரூபாய் வருவாய்ப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். வருவாய் அதிகரிக்காததற்கு முக்கியக் காரணம் ஜியோ போன்களுக்கு அளிக்கப்படும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களே காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வருவாய்
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் 141,699 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2-ம் காண்டில் 1,56,291 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பங்குகள் வருவாய்
முதல் காலாண்டில் பங்குகளின் வருவாய் 16 ரூபாயாக இருந்த நிலையில் இரண்டாம் காலாண்டில் 16.1 ரூபாயாக உள்ளது.
பங்குகள் நிலவரம்
புதன்கிழமை காலாண்டு அறிக்கை வெளியிட இருந்த நிலையில் சந்தை முடியும் போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 14.75 புள்ளிகள் என 1.27 சதவீதம் சரிந்து 1,148.90 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications