டெல்லி: இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) கடந்த 5 ஆண்டுகளில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை விட அதிகமாக இருந்ததாக வெளியிடப்பட்ட தகவல் தவறானது என என்.எஸ்.எஸ்.ஓ (National Sample Survey Office) விளக்கம் அளித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் ஜிடிபியின் அளவு அதிகமாக இருந்ததாகக் காட்ட தவறான தரவுகள் (data) பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் என்.எஸ்.எஸ்.ஓ தெரிவித்துள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியைக் கணக்கிட அடிப்படை ஆண்டை 2004 - 05ல் இருந்து 2011 - 12ஆக மாற்றியது. புதிய அடிப்படை ஆண்டுகளின்படி அடுத்தடுத்த ஆண்டின் ஜிடிபி தரவுகளை வெளியிட்டால் பரவாயில்லை. ஆனால் மோடி அரசு பின் நோக்கிச் சென்று ( Back series GDP Data) காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் ஜிடிபி தரவுகளையே மாற்றி வளர்ச்சியைக் குறைத்துக் காட்டியது. அதோடு தன் ஆட்சிக் காலத்தில் தான் உண்மையான பொருளாதார வளர்ச்சி கண்டிருப்பதாகவும் சொன்னது பாஜக அரசு.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010 - 11ம் நிதி ஆண்டில் தான், இது வரை இந்தியப் பொருளாதாரம் காணாத 10.26 சதவிகித வளர்ச்சியை எட்டியது. ஆனால் மோடி அரசு அதை வெறும் 8.5 சதவிகிதம் தான் என்றது.
இந்நிலையில் உண்மையை புட்டு புட்டு வைத்துள்ளது என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பு. அடிப்படை ஆண்டை வைத்து கணக்கிட்ட தரவுகள், கணக்கிடப் பயன்படுத்தியத் தரவுகள் அனைத்தும் தவறு எனச் சொல்லி இருக்கிறது என்.எஸ்.எஸ்.ஓ என்கிற தேசிய மாதிரி சர்வே அமைப்பு.
இந்த விஷயத்தை டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரும், தேசிய மாதிரி சர்வே அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த மோகனன் என்பவரும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
இந்த சர்ச்சைகள் எல்லாம் இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்திருந்தது. ஆனால் இன்று என்.எஸ்.எஸ்.ஓ அமைப்பின் கருத்தால், மீண்டும் உயிர் பெற்றுவிட்டது இந்த ஜிடிபி சர்ச்சைகள். இந்த பிரச்னைக்கு உயிர் கொடுக்க, ஜிடிபியைக் கணக்கிட மோடி அரசு நான்கு தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அப்படி என்ன செய்துவிட்டார்கள் பாஜகவினர். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications