என்னய்யா இதுக்கெல்லாமா உயர் அதிகாரிங்கள வேலைய விட்டு தூக்குவீங்க..? Uber சோகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாசிங்டன்: அமெரிக்காவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான உபர் (Uber) நிறுவனத்தின் COO - Chief Operating Officer முதன்மை செயல்பாட்டு அதிகாரி பார்னி ஹாஃபர்ட் (Barney Harford)தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

 

அவரோடு உபர் நிறுவனத்தின் CMO - Chief Marketing Officer முதன்மை சந்தைப்படுத்துதல் அதிகாரி ரெபெக்கா மெசீனா (Rebecca Messina)-வும் ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்த செய்தியை உபர் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோவ்ஷாகி (Dara Khosrowshahi) உறுதி செய்திருக்கிறார். ஏன் இந்த திடீர் ராஜிநாமா எனக் கேட்ட போது உபர் நிறுவனத்தின் சி இ ஓ தாரா-வே நேரடியாக விடையளித்திருக்கிறார்.

என்னங்க வீட்டுக்கு போகச் சொல்றீங்க! சாரி நீங்க கம்பெனிய புரிஞ்சிக்கிட்டு வேலை பாக்கல, You are fired!

{photo-feature}

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

uber companys coo and cmo resigned in same time due to ipo pressure

uber company coo and cmo resigned in same time due to ipo pressure
Story first published: Saturday, June 8, 2019, 18:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X