வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் காரணமாகக் கடந்த வாரம் 4 நாட்கள் வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பல விடுமுறையின் காரணமாக வங்கிகள் தொடர்ந்து மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
மார்ச் 27ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் வெறும் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும். மற்ற நாட்கள் அனைத்தும் விடுமுறை. இதனால் வங்கி தொடர்பாக ஏதேனும் பணிகள் இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை முடித்துக்கொள்ளுங்கள்.

- மார்ச் 27 - மாதத்தின் கடைசிச் சனிக்கிழமை
- மார்ச் 28 - ஞாயிற்றுக்கிழமை
- மார்ச் 29 - ஹோலி விடுமுறை
- மார்ச் 30 - பாட்னா வங்கிகளுக்கு விடுமுறை
- மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள் என்பதால் முழுமையான சேவைகளைப் பெற முடியாது.
- ஏப்ரல் 1 - வங்கிகள் வருடாந்திர கணக்குகளை மூடும் நாள் என்பதால் வங்கி சேவைகள் முழுமையாக மூடப்படும்.
- ஏப்ரல் 2 - புனித வெள்ளி
இதனால் மார்ச் 27க்குப் பின் நாடு முழுவதும் வங்கிகள் இயங்கும் நாள் ஏப்ரல் 3. ஆனால் தமிழ்நாட்டில் இந்த விடுமுறைகள் இல்லை.
மார்ச் மாதம் வார இறுதி நாட்களைத் தவிர அனைத்து நாட்களும் வங்கிகள் இயங்கும், ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2ஆம் ஆகிய இரு நாட்கள் மட்டுமே வங்கிகள் விடுமுறை. இதேபோல் ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் நாள் தெலுங்கு மற்றும் தமிழ் வருட பிறப்புக் காரணமாக வங்கிகள் மூடப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications