தங்கம் விலையில் கணிசமான சரிவு.. சென்னை, கோவை, மதுரையின் இன்றைய விலை நிலவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்சிஎக்ஸ் சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலையில் அதிரடியான விலை மாற்றங்களை எதிர்கொண்டது, ஆனால் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.49 சதவீதம் சரிவடைந்து 46,610 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. வெள்ளி விலை 0.80 சதவீதம் வரையில் சரிவடைந்து, ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,961 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக ரீடைல் சந்தையில் நேற்று அதிகளவில் உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த நிலையில், இன்று சனிக்கிழமை ரீடைல் சந்தையில் கணிசமாகச் சரிவடைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் மட்டும் சரிந்து 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 44,570 ரூபாய்க்கும், 24 கேரட் 10 கிராம் தங்கம் 45,570 ரூபாய்க்கும் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

 சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,740 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,720 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,650 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,800 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,850 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,550 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,400 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,350 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 71,600 ரூபாய்

 

 சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,000 ரூபாய்
    24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,010 ரூபாய்
    வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

 புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,700 ரூபாய்
  • 24கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,700 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 67,000 ரூபாய்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Check GOld price in Chennai, Madurai, Coimbatore, and other cities in India

Check GOld price in Chennai, Madurai, Coimbatore, and other cities in India
Story first published: Saturday, April 10, 2021, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X