கோல்ட் வாங்க கிளம்பிட்டீங்களா? அப்போ ரேட் செக் பண்ணிட்டு போங்க.. இன்றைய விலை என்ன தெரியுமா?

சென்னை: ஏப்ரல் 27 அன்று, இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் ஆரம்ப விலை ஏறக்குறைய ரூ. 72,930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,293 ரூபாய்க்கும், 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 6,685 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்தப் பதிவில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலையை பற்றிப் பார்ப்போம்.

ஏப்ரல் 27ஆம் தேதி நிலவரப்படி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ. 84,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோல்ட் வாங்க கிளம்பிட்டீங்களா? அப்போ ரேட் செக் பண்ணிட்டு போங்க.. இன்றைய விலை என்ன தெரியுமா?

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை: தற்போது மும்பையில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,685ஆகவும், அதற்கு இணையான 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ. 7,293 ஆகவும் உள்ளது. ஏப்ரல் 27, 2024 நிலவரப்படி, டெல்லியில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,700 ஆகவும், 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,308 ஆகவும் உள்ளது.

அகமதாபாத்தில், 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,690 ஆகவும், 1 கிராம், 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,298 ஆகவும் உள்ளது. சென்னையில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,770 ஆகவும், அதற்கு இணையான 1 கிராம் 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ. 7,276 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,685 ஆகவும், 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,293 ஆகவும் உள்ளது.

குருகிராமில், 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,700 ஆகவும், அதே அளவு 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,308 ஆகவும் உள்ளது. லக்னோவில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,700 ஆகவும், அதற்கு இணையான 1 கிராம், 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ. 7,308 ஆகவும் உள்ளது. பெங்களூருவில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,685 ஆகவும், 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,293 ஆகவும் உள்ளது.

ஜெய்ப்பூரில், 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,700 ஆகவும், அதே அளவு 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,308 ஆகவும் உள்ளது. பாட்னாவில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,690 ஆகவும், அதற்கு இணையான 1 கிராம், 24 காரட் தங்கத்தின் மதிப்பு ரூ. 7,298 ஆகவும் உள்ளது. ஹைதராபாத்தில் 1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6,685 ஆகவும், 1 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 7,293 ஆகவும் உள்ளது.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள தங்க நகையின் விலைகள் வெவ்வேறு நகரங்களில் உள்ள கடைகளில் கொடுக்கப்படும் தள்ளுபடிகளை வைத்து மாறுபடலாம். உண்மையான விலையை தெரிந்து கொள்ள அருகில் உள்ள தங்க நகை கடைகளை அணுகவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+