குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக இருந்தது தங்கம் தான். இதேபோல் வேகமாக நிதி அடிப்படையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமெனில் பிற முதலீடுகளை தேர்வு செய்வது உத்தமம், தங்கத்தை உங்கள் முதலீட்டை பல்வகைப்படுத்துவதற்கும், பிற முதலீடுகளில் ஏற்படும் சரிவை சமாளிக்கவும் இதன் மீது முதலீடு செய்வதுதான் பெரும் முதலீட்டாளர்களின் வழக்கம்.
ஆனால் இந்திய குடும்பங்களில் தங்கம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே உள்ளது, பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரையில் தங்கம் நகைகள் என்பது நம்முடைய உடலில் ஒரு அங்கமாகவே உள்ளது.

தங்கம் விலை கடந்த 2 மாதத்தில் பெரிய அளவிலான தடுமாற்றம் அடைந்திருக்கும் வேளையில் தந்தேராஸ் பண்டிகை, தீபாவளி பண்டிகைகள் முன்னிட்டு தங்கம் விலை குறைந்து சாமானிய மக்கள் தங்கம் வாங்க ஏதுவான சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் வரையில் இந்த தந்தேராஸ் பண்டிகை, தீபாவளி பண்டிகைகளில் தங்கம் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இந்த வாரம் 4 நாளில் மட்டுமே தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைத்துள்ளது. இந்த நிலையில் இன்று ரீடைல் சந்தையில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூர், மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கம் விலை என்ன.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,150 ரூபாய்,
மும்பை - 55,700 ரூபாய், டெல்லி - 55,850 ரூபாய், கொல்கத்தா - 55,700 ரூபாய், பெங்களூர் - 55,700 ரூபாய், ஹைதராபாத் - 55,700 ரூபாய், கேரளா - 55,700 ரூபாய், புனே - 55,700 ரூபாய், பரோடா - 55,750 ரூபாய், அகமதாபாத் - 55,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,850 ரூபாய், லக்னோ - 55,850 ரூபாய், கோயம்புத்தூர் - 56,150 ரூபாய், மதுரை - 56,150 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,250 ரூபாய்,
மும்பை - 60,760 ரூபாய், டெல்லி - 60,910 ரூபாய், கொல்கத்தா - 60,760 ரூபாய், பெங்களூர் - 60,760 ரூபாய், ஹைதராபாத் - 60,760 ரூபாய், கேரளா - 60,760 ரூபாய், புனே - 60,760 ரூபாய், பரோடா - 60,810 ரூபாய், அகமதாபாத் - 60,810 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,910 ரூபாய், லக்னோ - 60,910 ரூபாய், கோயம்புத்தூர் - 61,250 ரூபாய், மதுரை - 61,250 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44920 ரூபாய், மும்பை - 44560 ரூபாய், டெல்லி - 44680 ரூபாய், கொல்கத்தா - 44560 ரூபாய், பெங்களூர் - 44560 ரூபாய், ஹைதராபாத் - 44560 ரூபாய், கேரளா - 44560 ரூபாய், புனே - 44560 ரூபாய், பரோடா - 44600 ரூபாய், அகமதாபாத் - 44600 ரூபாய், ஜெய்ப்பூர் - 44680 ரூபாய், லக்னோ - 44680 ரூபாய், கோயம்புத்தூர் - 44920 ரூபாய், மதுரை - 44920 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 76200 ரூபாய், மும்பை - 73200 ரூபாய், டெல்லி - 73200 ரூபாய், கொல்கத்தா - 73200 ரூபாய், பெங்களூர் - 72500 ரூபாய், ஹைதராபாத் - 76200 ரூபாய், கேரளா - 76200 ரூபாய், புனே - 73200 ரூபாய், பரோடா - 73200 ரூபாய், அகமதாபாத் - 73200 ரூபாய், ஜெய்ப்பூர் - 73200 ரூபாய், லக்னோ - 73200 ரூபாய், கோயம்புத்தூர் - 76200 ரூபாய், மதுரை - 76200 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?



Click it and Unblock the Notifications