15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை MCX வர்த்தகச் சந்தை முடிவில் 0.37 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,350 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் ஏப்ரல் மாத வர்த்தகத் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 44000 ரூபாய் அளவீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களில் தங்கம் விலை சுமார் 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கணிசமான அளவில் மட்டும் உயர்ந்து 68,602 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,777.25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேவேளையில் சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை ஏப்ரல் மாதம் 0.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,778.04 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கம் மற்றும் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

தங்கம் விலை ஓரே மாதத்தில் 3000 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கம் வாங்குவது சரியா..?!தங்கம் விலை ஓரே மாதத்தில் 3000 ரூபாய் உயர்வு.. இப்போ தங்கம் வாங்குவது சரியா..?!

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,680 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 50,200 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,880 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,850 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,872 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,800 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 34,896 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,590 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,200 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,200 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,672 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,130 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,120 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,660 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,200 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,200 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,200 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,200 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,120 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,660 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,120 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,660 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 35,120 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,660 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,264 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,600 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,264 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,600 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

  • 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ ஒரு சவரன்): 36,216 ரூபாய்
  • 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,530 ரூபாய்
  • வெள்ளி விலை (1 கிலோ): 73,400 ரூபாய்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Check today's Gold price in Chennai and other top cities of Tamilnadu and India

Check today's Gold price in Chennai and other top cities of Tamilnadu and India
Story first published: Saturday, April 17, 2021, 20:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X