ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் கார் மற்றும் ஹைடர்ஜெட் கார்கள் தான் என முடிவாகிவிட்ட நிலையில், இத்துறையில் அடுத்தடுத்து புதிய நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளது. ஆட்டோமொபைல் துறை பல நூறு வருடங்களாக இருக்கிறது, இதுநாள் வரையில் கார்களில் காஸ்மெட்டிக், டிசைன், புதிய டெக் சேவைகள் மாற்றங்கள் உடன் மட்டுமே கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்-ன் வெற்றி ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி, தொழில்நுட்பம் என அனைத்தையும் தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது. இந்த நிலையில் தான் பல புதிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கும் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையின் சப்ளைசெயினில் பழைய நிறுவனங்களை காட்டிலும் புதிய நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது.

இதன்படி சென்னை மற்றும் கோயம்புத்தூரில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம் அடுத்த 5 - 10 வருடத்தில் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் தமிழ்நாடு உற்பத்தி மட்டும் அல்லாமல் தொழில்நுட்பம், ஏற்றுமதி என அனைத்திலும் முன்னோடியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
சீனாவின் டெஸ்லா என அழைக்கப்படும் BYD நிறுவனம் எலக்ட்ரிக் வாகன உதிரிபாகங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து சென்னைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீபெரும்புதூரில் அசம்பிளி செய்கிறது. எலக்ட்ரிக் வாகன பிரிவில் BYD நிறுவனம் பல பேட்டன்களை வைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கவும், கூடுதலான முதலீட்டை பெற்று அசம்பிளி தளத்தை விரிவாக்கம் செய்வது தான் மிகவும் முக்கிய இலக்காத தற்போது அரசு வட்டாரத்தின் இலக்காக உள்ளது.
சமீபத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் சென்னையில் புதிய கார் உற்பத்தி தளத்தை அதிகரிக்கவும், புதிய எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும் முதலீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. இதை தாண்டி பல நிறுவனங்கள் சென்னையில் உள்ளது.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டின் அடுத்த பெரிய மற்றும் வேகமாக வளரும் நகரமாக இருக்கும் கோயம்புத்தூரில் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் வாகன எகோசிஸ்டமும் உள்ளது. கோயம்புத்தூரில் இருக்கும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியல்.
மத்திய அரசுக்கு RBI கொடுத்த பணமூட்டை.. ரூ.87000 கோடி.. எதற்காக தெரியுமா..?
1. ஆம்பியர்
2. எமோட் எலக்ட்ரிக்
3. ஸ்ரீவாரு மோட்டார்ஸ்
4. ப்ரொபல் இண்டஸ்ட்ரீஸ்
5. பூமா இன்னோவேட்டிவ் டிரான்ஸ்போர்ட் சொல்யூஷன்
6. பாரத் நியூ எனர்ஜி நிறுவனம் (BNC)
7. ஓசோடெக் ஆட்டோமொபைல்
8. இ-ராய்ஸ் மோட்டார்ஸ்
9. ஈகோ டைனமிக் உபகரணங்கள்

இதை தாண்டி எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் கோயம்புத்தூரில் உள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை வலிமையாக்குவது மட்டும் அல்லாமல் வேகப்படுத்தும்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications