எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

உலகின் மெகா கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் கடினமாக உழைக்கும் சிறந்த தொழிலதிபர் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை.

அதேசமயம் எலான் மஸ்க் தனது பர்சனல் வாழ்க்கையில் ஒரு ப்ளே பாய் என்பது பலரும் அறியாத விஷயம். டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு காதல் மன்னனாகவே வலம் வருகிறார். எலான் மஸ்க் வாழ்க்கையில் பல பெண்கள் கடந்து சென்றுள்ளனர். எலான் மஸ்க் தற்போது 11 குழந்தைகளுக்கு தந்தை.

Jennifer Gwynne: எலான் மஸ்க் 1990களில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் போது சக மாணவியான ஜெனிபர் க்வின்னை சந்தித்தார். ஜெனிபர் க்வின்னை பார்த்ததும் எலான் மஸ்க்கின் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

ஜெனிபர் க்வினின் பிறந்தநாளுக்கு தங்கம் மற்றும் மரகதத்தினாலான நெக்லஸை பரிசாக எலான் மஸ்க் கொடுத்தார். ஜெனிபர் க்வின்னும் - எலான் மஸ்க்கும் ஒராண்டு டேட்டிங்கில் இருந்தனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

Justine Musk: எலான் மஸ்கின் முதல் காதல் ஒரு ஆண்டுக்குள்ளே முடிவுக்கு வந்தது. எலான் மஸ்கின் வாழ்க்கையில் இரண்டாவது நுழைந்த பெண் ஜஸ்டின் மஸ்க். எலான் மஸ்க் கனடாவில் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது ஜஸ்டின் மஸ்க் அறிமுகம் ஆனார்.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

ஜஸ்டின் மஸ்குடனான எலான் மஸ்கின் காதல் கல்யாணம் வரை சென்றது. 2000ம் ஆண்டில் ஜஸ்டின் மஸ்கை எலான் மஸ்க் திருமணம் செய்தார். ஜஸ்டின் மஸ்க்-எலான் மஸ்க் தம்பதியனருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் 2008ம் ஆண்டில் ஜஸ்டிக் மஸ்கை எலான் மஸ்க் விவகாரத்து செய்தார்.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

Talulah Riley: அதன் பிறகு பாலிவுட் நடிகை தலுகா ரிலேயே எலான் மஸ்க் சந்தித்தார், இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2010ல் தலுகா ரிலேயேவை எலான் மஸ்க் திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து தலுகா ரிலேயேவும் எலான் மஸ்க் விவகாரத்து செய்தார்.

இருப்பினும் அவர்கள் உறவு முழுவதுமாக முடிந்து விடவில்லை. 2013 ஜூலையில் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணமும் நீடிக்கவில்லை. 2016ல் இரண்டாவது முறையாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்தனர்

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

Amber Heard: 2012ல் நடிகை தலுகா ரிலேயேவை எலான் மஸ்க் பிரிந்த பிறகு பாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்டுடன் சிறிது காலம் டேட்டிங்கில் இருந்தார். ஆனால் அவரையும் எலான் மஸ்க் கழட்டி விட்டார்.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

Grimes: அதன் பிறகு பாடகி க்ரைம்ஸ்வுடன் எலான் மஸ்க் டேட்டிங்கில் இருந்தார். 2018ல் அவரையும் எலான் மஸ்க் பிரிந்து விட்டார் என்று ஊடக செய்திகள் வெளியானது. ஆனால் 2020ல் ஜனவரியில் க்ரைம்ஸ் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், குழந்தையின் தந்தை எலான் மஸ்க் என்று அறிவித்தார். க்ரைம்ஸ் மூலம் 2 குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையானார்.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

Shivon Zilis: அதேசமயம் எலான் மஸ்கின் வாழ்க்கையில் மற்றொரு பெண் வந்தார். தனது நியூராலிங் நிறுவனத்தின் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸூடன் எலான் மஸ்க் நெருக்கமானார். 2021ல் நவம்பரில் ஷிவோன் ஜிலிஸூக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பாடகி க்ரைம்ஸூக்கு குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் ஷிவோன் ஜிலிஸூக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவின்ஸ் குழந்தைகளின் பெயர் பல மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் Strider மற்றும் Azure என்று தெரிய வந்தது.

 எலான் மஸ்க்-ன் தீராத விளையாட்டு பிள்ளை கதை.. 2 திருமணம், 4-5 கேர்ள்ஃபிரெண்ட்ஸ்.. 11 வாரிசுகள்..!!

Natasha Bassett: எலான் மஸ்க், க்ரைம்ஸ் உடன் பிரேகப் செய்த நிலையில் புதியதாக ஒரு பெண்ணை டேட்டிங் செய்யத் துவங்கியுள்ளார். 52 வயதான எலான் மஸ்க் இப்போது 31 வயதான ஆஸ்திரேலியா நடிகை நடாஷா பாசெட்-ஐ சில மாதங்களுக்கு டேட்டிங் செய்து வந்தார். இந்த நிலையில் எலான் மஸ்க் தற்காலிகமாக சிங்கிள் பசங்க டைப்பில் சுற்றி வருகிறார் என தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+