அட்சயதிரிதியைனு நகையும் வாங்கல.. ரம்ஜானுக்கு பிரியாணியும் சாப்டல.. என்ன வாழ்க்கை இது!
சென்னை: அட்சய திரிதியைக்கு நகை வாங்க வேண்டும் என்ற விளம்பரங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சமீபகாலமாக அட்சய திரிதியைக்கு நகை வாங்கினால் நல்லது என்பது மாதிரியான விளம்பரங்கள் ஊடகங்களில் அதிகளவில் காட்டப்படுகின்றன. இந்த விளம்பரங்களுக்கு, 'இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி குண்டுமணி தங்கமாவது வாங்கினால்தான் உண்டு' என்பது மாதிரியான பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் போலவே, 'ஏற்கனவே அடகு வச்ச நகையையே மீட்க முடியல.. வட்டி கட்டாம மூழ்குது.. இதுல எங்க புதுசா வாங்குறது' என்பது மாதிரியான யதார்த்தமான உண்மைகளும் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான அட்சய திரிதியை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..









Click it and Unblock the Notifications