தங்கம் வாங்குவோர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக விலை ஏறிக்கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாகவே பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவரும் தங்கத்தின் விலை, இன்று (அக்டோபர் 7, 2025) கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 22 காரட் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.11,200 ஆக உள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.15000 எட்டும் என்ற நிலையைத் தாண்டி விற்பனையாவது, சந்தையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (அக்டோபர் 7, 2025): நேற்று 22 காரட் ஒரு கிராம் ரூ.11,125 ஆக இருந்த தங்கம் இன்று ரூ.75 உயர்ந்து ரூ.11,200 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று , 89,000 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.600 உயர்ந்து ரூ.89,600 ஆக விற்பனையாகிறது. இன்று விலை குறையும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக விலை மேலும் உயர்ந்துள்ளது.
24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.97,096 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.648 உயர்ந்து ரூ.97,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.12,137 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.81 உயர்ந்து ரூ.12,218-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: நேற்று ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.9210 ஆக இருந்த நிலையில், ரூ.65 உயர்ந்து ரூ.9275 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் நேற்று ரூ.73,680 ஆக இருந்த நிலையில், ரூ.520 அதிகரித்து ரூ.74,200 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே உள்ளது. அதன்படி நேற்று விற்பனையான ரூ.167 என்ற அதே விலையில் நீடிக்கிறது. அதேபோல், ஒரு கிலோ ரூ.1,67,000 ஆக விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications