தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன..? அமெரிக்கா பென்ச்மார்க் வட்டி விகித தாக்கம்..!!

அமெரிக்க மத்திய வங்கியான பெட்ரல் ரிசர்வ் இன்று தனது நாணய கொள்கை முடிக்க உள்ள நிலையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் இக்கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கும் காரணத்தால் முதலீட்டு சந்தையில் இன்று மந்த நிலை நிலவுகிறது. இதன் தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலித்துள்ளது.

நேற்றை வர்த்தகத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையிலும், உள்நாட்டு சந்தையிலும் உயர்ந்த நிலையில், இன்று மந்த நிலையை எதிர்கொண்டு உள்ளது. அமெரிக்க பொருளாதாரம், பணவீக்கம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டில் காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன..? அமெரிக்கா பென்ச்மார்க் வட்டி விகித தாக்கம்..!!

இதனால் இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1936 டாலரில் இருந்து 1928 டாலர் வரையில் சரிந்துள்ளது. இது தங்க நகை வாங்குவோருக்கு சாதகமாக இருந்தாலும், தங்கத்தை முதலீட்டாக பார்க்கும் பலருக்கு இன்றைய விலை சரிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லைமல் நேற்றைய விலைக்கே ரீடைல் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் MCX சந்தையில் அக்டோபர் மாதம் முடிய உள்ள பியூச்சர்ஸ் கான்டிராக்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.22 சதவீதம் சரிந்து 59,154.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.01 சதவீதம் உயர்ந்து 72,575.00 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 55,500 ரூபாய்க்கும், 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 60,550 ரூபாய்க்கும், மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 44,000 ரூபாயாக உள்ளது. 1 கிலோ வெள்ளி விலை 300 ரூபாய் குறைந்து 78,000 ரூபாயாக உள்ளது. இதேபோல் நாட்டின் பிற பகுதிகளில் தங்கம், வெள்ளி விலை என்ன..?

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,500 ரூபாய், மும்பை - 55,200 ரூபாய், டெல்லி - 55,350 ரூபாய், கொல்கத்தா - 55,200 ரூபாய், பெங்களூர் - 55,200 ரூபாய், ஹைதராபாத் - 55,200 ரூபாய், கேரளா - 55,200 ரூபாய், புனே - 55,200 ரூபாய், பரோடா - 55,250 ரூபாய், அகமதாபாத் - 55,250 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,350 ரூபாய், லக்னோ - 55,350 ரூபாய், கோயம்புத்தூர் - 55,500 ரூபாய், மதுரை - 55,500 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,550 ரூபாய், மும்பை - 60,230 ரூபாய், டெல்லி - 60,370 ரூபாய், கொல்கத்தா - 60,230 ரூபாய், பெங்களூர் - 60,220 ரூபாய், ஹைதராபாத் - 60,230 ரூபாய், கேரளா - 60,230 ரூபாய், புனே - 60,230 ரூபாய், பரோடா - 60,270 ரூபாய், அகமதாபாத் - 60,270 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,370 ரூபாய், லக்னோ - 60,370 ரூபாய், கோயம்புத்தூர் - 60,550 ரூபாய், மதுரை - 60,550 ரூபாய்.

தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை என்ன..? அமெரிக்கா பென்ச்மார்க் வட்டி விகித தாக்கம்..!!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44400 ரூபாய், மும்பை - 44160 ரூபாய், டெல்லி - 44280 ரூபாய், கொல்கத்தா - 44160 ரூபாய், பெங்களூர் - 44160 ரூபாய், ஹைதராபாத் - 44160 ரூபாய், கேரளா - 44160 ரூபாய், புனே - 44160 ரூபாய், பரோடா - 44200 ரூபாய், அகமதாபாத் - 44200 ரூபாய், ஜெய்ப்பூர் - 44280 ரூபாய், லக்னோ - 44280 ரூபாய், கோயம்புத்தூர் - 44400 ரூபாய், மதுரை - 44400 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78000 ரூபாய், மும்பை - 74500 ரூபாய், டெல்லி - 74500 ரூபாய், கொல்கத்தா - 74500 ரூபாய், பெங்களூர் - 74250 ரூபாய், ஹைதராபாத் - 78000 ரூபாய், கேரளா - 78000 ரூபாய், புனே - 74500 ரூபாய், பரோடா - 74500 ரூபாய், அகமதாபாத் - 74500 ரூபாய், ஜெய்ப்பூர் - 74500 ரூபாய், லக்னோ - 74500 ரூபாய், கோயம்புத்தூர் - 78000 ரூபாய், மதுரை - 78000 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+