இந்திய ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை பல நாட்களுக்குப் பின் உயர்ந்துள்ளது. தங்கத்திற்கான டிமாண்ட் பெரிய அளவில் இன்னும் உருவாகவில்லை என்றாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்டு உள்ள மாற்றம் மற்றும் பங்குச்சந்தை சரிவைச் சமாளிக்கத் தற்காலிகமாகத் தங்கத்தில் குவிந்த முதலீடுகள் ஆகியவை இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலையை உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் இன்று காலை சர்வதேசச் சந்தையில் உயரத் துவங்கிய தங்கம் விலையை மாலை வர்த்தகத்தில் சரியத் துவங்கியுள்ளது. இதனால் 24 கேரட் தங்கம் விலை அடுத்த சில நாட்களுக்கு 46,600 ரூபாய் முதல் 47,500 ரூபாய் விலையிலேயே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை ரீலைட் சந்தையில் கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து 10 கிராம் தங்கம் 47,510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த சில நாட்களில் 47,000 ரூபாயில் வர்த்தகம் செய்யப்பட்டாலும் விரைவில் 46,000 ரூபாய் அளவீட்டுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.
இதேபோல் 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் விலை 4,355 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை 34,840 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 800 ரூபாய் அதிகரித்து 73,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதத்தில் தங்கம் விலையில் பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
More From GoodReturns

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications