சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!

இன்றைய வர்த்தகத்தில் தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து அதிகப்படியான முதலீட்டாளர்கள் வெளியேறிய காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.

குறிப்பாக முதலீட்டைச் சரிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனத் தங்கம் மீது முதலீடு செய்துள்ளவர்கள் அதிகளவில் வெளியேறினர். இதனால் தங்கம் மீதான டிமாண்ட் இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் ஏப்ரல் மாதத்திற்கான பியூச்சர்ஸ் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து சரிவு பாதையில் இருந்தது. இதனால் ஒரே நாளில் 1.10 சதவீதம் வரியில் சரிந்து 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 45,048 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோல் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,739 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 5.40 மணியளவில் 1,722.26 டாலராகச் சரிந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதுதான்.

தமிழ்நாடு விலை நிலவரம்

தமிழ்நாடு விலை நிலவரம்

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,112 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,520 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,110 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46, 510 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 34,112 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,520 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

டெல்லி டூ கொல்கத்தா

டெல்லி டூ கொல்கத்தா

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,680 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 48,650 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,496 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,370 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,928 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,610 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

கர்நாடகா தங்கம் விலை

கர்நாடகா தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,959 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,298 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,968 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,312 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,600 ரூபாய்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா விலை நிலவரம்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா விலை நிலவரம்

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,800 ரூபாய்

சூரத்-ல் தங்கம் விலை

சூரத்-ல் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,950 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,960 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,950 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 35,496 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 45,370 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+