தங்கம் விலை இன்றைய டிசம்பர் 22 நிலவரப்படி, எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது நகை வாங்குவோர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தங்கத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது. இதன் காரணமாக இன்று தங்கம் வாங்குவோர்கள் நகை கடைகளில் படையெடுத்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.60 அதிகரித்தது. ஆனால் இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.
கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று எகிறிய நிலையில், இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. அதன்படி, இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,100-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்: 18 கிராம், 22கிராம் மற்றும் 24 கிராம் தங்கம் விலை மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. அந்த வகையில், நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து ரூ. 7,100-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,800-க்கும் விற்பனையானது 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 71,000-க்கு விற்பனையானது. 1 கிராம் 24 காரட் தங்கம் ரூ. 7,745-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 61,960-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,450-க்கும் விற்பனையானது. அதேபோல், இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.
இன்றைய தங்கம் விலை: டிசம்பர் 22-11-2024 நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதிலும் இன்றைய தங்கம் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,100-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. ரூ. 56,800-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,000-த்திற்க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 61,960-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 77,450-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 5,865-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 46,920-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. ரூ. 58,650-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: அதேபோல், வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்த விலையில், இன்று விலை மாறாமல் கிராமுக்கு 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ. 99,000-த்திற்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications