தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மீதான ஆர்வம் கொண்ட மக்கள் அனைவரும் தங்கம் விலை எப்போது குறையும் என்ற ஆர்வத்துடன் காத்துக்கிடக்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதல் இன்று வரை 22 காரட் தங்கம் சுமார் ரூ.1040 அதிகரித்துள்ளது. அதுவே இன்று மட்டும் ரூ.640 ஆக விலை அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7,980 ஆக இருந்தது. அதுவே இன்று ஒரு கிராம் 80 ரூபாய் அதிகரித்து 22 கேரட் தங்கம் ரு.8060 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கமும் நேற்று ரூ.8,705-க்கு விற்கப்பட்டது. இன்று 87 ரூபாய் அதிகரித்து 8,792 ரூபாயாக விற்பனையாகிறது.

நேற்றைய (10/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,980 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,800-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,705-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.69,640-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,050-க்கும் விற்பனையானது.
இன்றைய (11/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து ரூ.8060-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் தங்கம் 640 ரூபாய் அதிகரித்து ரூ. 64,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,060-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் 87 ரூபாய் அதிகரித்து ரூ.8,792-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 696 ரூபாய் அதிகரித்து ரூ.70,336-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.87,920-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,586-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,688-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.65,860-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலையை பொருத்தவரையில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி முதலே மாறாமல் நிலையாக உள்ளது. அதன்படி, நேற்று விற்பனையான ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக விற்கப்பட்டது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications