தங்கம், ஏழை எளிய மக்களுக்கு மட்டுமல்ல, வியாபார நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு கூட அவசர நேரத்தில் கை கொடுக்கும் ஒரு உற்ற நண்பண்.
அப்படிப்பட்ட தங்கம் இந்தியாவில் மட்டும், கொஞ்சம் அதிகம் மதிக்கப்படும். காரணம் ஒன்று தான், தங்கம் இந்திய குடும்பங்களுடன் ஒன்றிணைக்கப்பட்ட ஒன்று.
இந்தியாவின் பெரும்பாலான நல்ல காரியங்களில் தங்கமும் தன்னிச்சையாக இடம் பிடித்துவிடும். இப்போது அப்படிப் பட்ட தங்கத்தின் விலை கிராமுக்கு 4,00 ரூபாயைத் தொட்டு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது.
இன்றைய விலை
இன்று டிசம்பர் 25, 2019, புதன்கிழமை,
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,996 ரூபாய் என ஒரு பவுன் தங்கம் 31,968 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,665 ரூபாய் என ஒரு பவுன் தன்கம் 29,320 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
விலை ஏற்றம்
கடந்த ஒரு மாத காலத்தில், இது தான் தங்கத்தின் அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 04, 2019, புதன்கிழமை அன்று தான், தங்கத்தின் விலை கிட்டத் தட்ட இதே அளவுக்கு (22 கேரட் 1 கிராம் ரூ. 3,665 மற்றும் 24 கேரட் 1 கிராம் ரூ. 3,994) இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பண்ணிட்டீங்களே
கடந்த டிசம்பர் 04, 2019 அன்றைய விலை ஏற்றத்துக்குப் பின், டிசம்பர் 11, 2019 புதன்கிழமை அன்று, கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு விலை இறக்கம் கண்டு இருந்தது. எந்த அளவுக்கு என்றால் 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 616 ரூபாயும், 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 592 ரூபாயும் விலை குறைந்து இருந்தது.
டிசம்பர் 11, 2019
டிசம்பர் 11, 2019, அன்று,
24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,917 ரூபாய் என ஒரு பவுன் தங்கம் 31,336 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,591 ரூபாய் என ஒரு பவுன் தன்கம் 28,728 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக கண்ட இறக்கம் எல்லாம் இப்போது காலி ஆகிவிட்டது.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications