தங்கம் விலை 3 வார சரிவு.. செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னை, கோவை, மதுரையில் விலை நிலவரம்..!

பின்ச் ரேட்டிங்க்ஸ் அமெரிக்காவின் கிரெடிட் ரேட்டிங்-ஐ AAA அளவில் இருந்து AA+ ரேட்டிங் குறைத்து ஸ்டேபிள் அவுட்லுக் கொடுத்தது, மோர்கன் ஸ்டான்லி இந்தியாவின் ரேட்டிங்-ஐ உயர்த்திவிட்டு, மறுமுனையில் சீனா-வின் ரேட்டிங்-ஐ OverWeight-ல் இருந்து Equal Weight ஆக குறைத்துள்ளது மூலம் முதலீட்டு சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக உலக நாடுகளில் இருக்கும் அன்னிய முதலீடுகள் அமெரிக்க சந்தைக்கு திரும்பிய நிலையில் டாலர் மதிப்பு வலிமை அடைந்துள்ளது. இதேபோல் DXY குறியீடு இன்று 102.90 என்ற நிலையை அடைந்து ஒரு மாதத்தின் உச்ச கட்ட அளவை அடைந்துள்ளது. இதன் வயிலாக தங்கம் விலை இன்று தடாலடியாக குறைந்து 3 வார சரிவை தொட்டு உள்ளது.

தங்கம் விலை 3 வார சரிவு.. செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னை, கோவை, மதுரையில் விலை நிலவரம்..!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை நேற்று 1953 டாலரில் இருந்து இன்று 1930 டாலர் வரையில் சரிந்து கடந்த 3 வாரத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தை மொத்தமாக மறைத்துள்ளது. பின்ச் ரேட்டிங்க்ஸ்-ன் ஒற்றை அறிவிப்பு தங்கம் வாங்குவோருக்கு பெரும் நன்மையை கொடுத்துள்ளது.

எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.28 சதவீதம் சரிந்து 59,307 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை 1.02 சதவீதம் சரிந்து 72,215 ரூபாயாக சரிந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம், வெள்ளி மட்டும் அல்லாமல் அனைத்து உலோகங்களும் இன்று விலை சரிவை சந்தித்தன.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 55,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 60,380 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 44,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1800 ரூபாய் குறைந்து 78,500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,350 ரூபாய்,
மும்பை - 54,950 ரூபாய், டெல்லி - 55,100 ரூபாய், கொல்கத்தா - 54,950 ரூபாய், பெங்களூர் - 54,950 ரூபாய், ஹைதராபாத் - 54,950 ரூபாய், கேரளா - 54,950 ரூபாய், புனே - 54,950 ரூபாய், பரோடா - 55,000 ரூபாய், அகமதாபாத் - 55,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,100 ரூபாய், லக்னோ - 55,100 ரூபாய், கோயம்புத்தூர் - 55,350 ரூபாய், மதுரை - 55,350 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,380 ரூபாய், மும்பை - 59,950 ரூபாய், டெல்லி - 60,100 ரூபாய், கொல்கத்தா - 59,950 ரூபாய், பெங்களூர் - 59,950 ரூபாய், ஹைதராபாத் - 59,950 ரூபாய், கேரளா - 59,950 ரூபாய், புனே - 59,950 ரூபாய், பரோடா - 60,000 ரூபாய், அகமதாபாத் - 60,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,100 ரூபாய், லக்னோ - 60,100 ரூபாய், கோயம்புத்தூர் - 60,380 ரூபாய், மதுரை - 60,380 ரூபாய்.

தங்கம் விலை 3 வார சரிவு.. செம சான்ஸ், மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னை, கோவை, மதுரையில் விலை நிலவரம்..!

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44280 ரூபாய், மும்பை - 43960 ரூபாய், டெல்லி - 44080 ரூபாய், கொல்கத்தா - 43960 ரூபாய், பெங்களூர் - 43960 ரூபாய், ஹைதராபாத் - 43960 ரூபாய், கேரளா - 43960 ரூபாய், புனே - 43960 ரூபாய், பரோடா - 44000 ரூபாய், அகமதாபாத் - 44000 ரூபாய், ஜெய்ப்பூர் - 44080 ரூபாய், லக்னோ - 44080 ரூபாய், கோயம்புத்தூர் - 44280 ரூபாய், மதுரை - 44280 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 78500 ரூபாய், மும்பை - 75000 ரூபாய், டெல்லி - 75000 ரூபாய், கொல்கத்தா - 75000 ரூபாய், பெங்களூர் - 76000 ரூபாய், ஹைதராபாத் - 78500 ரூபாய், கேரளா - 78500 ரூபாய், புனே - 75000 ரூபாய், பரோடா - 75000 ரூபாய், அகமதாபாத் - 75000 ரூபாய், ஜெய்ப்பூர் - 75000 ரூபாய், லக்னோ - 75000 ரூபாய், கோயம்புத்தூர் - 78500 ரூபாய், மதுரை - 78500 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+