தங்கம் விலை 45000 ரூபாய்-க்கு கீழ்.. இப்போ வாங்கலாமா? சென்னையில் 1 பவுன் தங்கம் விலை என்ன?

தங்க நகையாக வாங்குபவர்களுக்கு இணையாக தங்க நாணயம், தங்க கட்டிகளாக, தங்க பத்திரங்களாக வாங்குவோர் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தங்கத்தை தற்போது இளம் பெண்கள் ஆபரணமாக பார்ப்பதை காட்டிலும் முதலீடாக பார்க்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வில் பெண்கள் தங்கத்தின் மீது செய்யப்பட்ட முதலீட்டை காட்டிலும் ரியல் எஸ்டேட், மியூச்சவல் பண்ட், பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

தங்கம் விலை 45000 ரூபாய்-க்கு கீழ்.. இப்போ வாங்கலாமா? சென்னையில் 1 பவுன் தங்கம் விலை என்ன?

மக்கள் எவ்வளவு மாறினாலும் ஒவ்வொரு காலாண்டிலும் தங்கத்தின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது, இந்த நிலையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 45000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் வேளையில் தங்கத்தை இப்போது வாங்கலாமா..?

கடந்த சில நாட்களில் தங்கம் விலை 5 வாரத்தில் காணாத உயர்வை கண்டுள்ளது, ஆனாலும் அமெரிக்க டாலர் வீழ்ச்சி, அமெரிக்க கடன் வரம்பு உயர்வு ஆகியவற்றின் மூலம் தங்கம் விலை தனது உச்ச விலையில் இருந்து கணிசமாக குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1967 டாலரில் இருந்து 1960.75 டாலராக உள்ளது. ஒரு அவுன்ஸ் எனில் 28.34 கிராம், அதாவது 28.34 கிராம் அளவிலான 24 கேரட் தங்கம் விலை 1,61,655 ரூபாய் இது அமெரிக்க டாலருக்கு எதிராக கணக்கிடப்பட்ட தொகை என்றால் மிகையில்லை.

இதேபோல எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களின் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.09 சதவீதம் வரையில் சரிந்து 59,840 ரூபாயாக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை 0.21 சதவீதம் உயர்ந்து 73,825 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 55500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 60550 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 44,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 74500 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,900 ரூபாய், மும்பை - 55,500 ரூபாய், டெல்லி - 55,650 ரூபாய், கொல்கத்தா - 55,500 ரூபாய், பெங்களூர் - 55,550 ரூபாய், ஹைதராபாத் - 55,500 ரூபாய், கேரளா - 55,500 ரூபாய், புனே - 55,500 ரூபாய், பரோடா - 55,550 ரூபாய், அகமதாபாத் - 55,550 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,650 ரூபாய், லக்னோ - 55,650 ரூபாய், கோயம்புத்தூர் - 55,900 ரூபாய், மதுரை - 55,900 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,000 ரூபாய், மும்பை - 60,550 ரூபாய், டெல்லி - 60,700 ரூபாய், கொல்கத்தா - 60,550 ரூபாய், பெங்களூர் - 60,600 ரூபாய், ஹைதராபாத் - 60,550 ரூபாய், கேரளா - 60,550 ரூபாய், புனே - 60,550 ரூபாய், பரோடா - 60,600 ரூபாய், அகமதாபாத் - 60,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,700 ரூபாய், லக்னோ - 60,700 ரூபாய், கோயம்புத்தூர் - 61,000 ரூபாய், மதுரை - 61,000 ரூபாய்.

தங்கம் விலை 45000 ரூபாய்-க்கு கீழ்.. இப்போ வாங்கலாமா? சென்னையில் 1 பவுன் தங்கம் விலை என்ன?

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44720 ரூபாய், மும்பை - 44400 ரூபாய், டெல்லி - 44520 ரூபாய், கொல்கத்தா - 44400 ரூபாய், பெங்களூர் - 44440 ரூபாய், ஹைதராபாத் - 44400 ரூபாய், கேரளா - 44400 ரூபாய், புனே - 44400 ரூபாய், பரோடா - 44440 ரூபாய், அகமதாபாத் - 44440 ரூபாய், ஜெய்ப்பூர் - 44520 ரூபாய், லக்னோ - 44520 ரூபாய், கோயம்புத்தூர் - 44720 ரூபாய், மதுரை - 44720 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79800 ரூபாய், மும்பை - 74500 ரூபாய், டெல்லி - 74500 ரூபாய், கொல்கத்தா - 74500 ரூபாய், பெங்களூர் - 75750 ரூபாய், ஹைதராபாத் - 79800 ரூபாய், கேரளா - 79800 ரூபாய், புனே - 74500 ரூபாய், பரோடா - 74500 ரூபாய், அகமதாபாத் - 74500 ரூபாய், ஜெய்ப்பூர் - 74500 ரூபாய், லக்னோ - 74500 ரூபாய், கோயம்புத்தூர் - 79800 ரூபாய், மதுரை - 79800 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+