அமெரிக்க பணவீக்க தரவுகள் தங்கம் விலையைத் தாறுமாறாக உயர்த்தியுள்ளது, இந்த பணவீக்க தரவுகளின் முடிவுகள் தான் அமெரிக்கா டாலர் மதிப்பை, பணப்புழக்கத்தையும் தீர்மானிக்கும். இதைவிட முக்கியமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 3 முறை வட்டி விகித குறைப்பைச் செயல்படுத்த முடியும்.
மார்ச் மாதம் பணவீக்கம் 0.3 சதவீதம் அதிகரிக்கும் என்ற கணிப்பு முதலீட்டு சந்தையை வெள்ளிக்கிழமை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. இதன் வாயிலாக பெரு முதலீட்டாளர்கள் முதல் சிறு முதலீட்டாளர்கள் வரையில் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகப்படியான முதலீட்டைச் செய்தனர்.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் 2233 டாலராக உயர்ந்துள்ளது. இன்று புனித வெள்ளி காரணமாக இந்தியப் பங்குச்சந்தை முதல் சர்வதேச பங்குச்சந்தை வரையில் விடுமுறை, ஆயினும் நேற்றை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் டாலர் மதிப்பின் உயர்வு இந்திய சந்தையில் தங்கம் விலையைப் பெறும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் நேற்று வர்த்தகம் முடியும் வேளையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.18 சதவீதம் உயர்ந்து 67,800 ரூபாயாக இருந்தது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1400 ரூபாய் உயர்ந்து 63,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1530 ரூபாய் உயர்ந்து 69,710 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 1120 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக 51,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80800 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் உயர்ந்து 24,330 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 63,900 ரூபாய், மும்பை - 63,000 ரூபாய், டெல்லி - 63,150 ரூபாய், கொல்கத்தா - 63,000 ரூபாய், பெங்களூர் - 63,000 ரூபாய், ஹைதராபாத் - 63,000 ரூபாய், கேரளா - 63,000 ரூபாய், புனே - 63,000 ரூபாய், பரோடா - 63,050 ரூபாய், அகமதாபாத் - 63,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,150 ரூபாய், லக்னோ - 63,150 ரூபாய், கோயம்புத்தூர் - 63,900 ரூபாய், மதுரை - 63,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 69,710 ரூபாய், மும்பை - 68,730 ரூபாய், டெல்லி - 68,880 ரூபாய், கொல்கத்தா - 68,730 ரூபாய், பெங்களூர் - 68,730 ரூபாய், ஹைதராபாத் - 68,730 ரூபாய், கேரளா - 68,730 ரூபாய், புனே - 68,730 ரூபாய், பரோடா - 68,780 ரூபாய், அகமதாபாத் - 68,780 ரூபாய், ஜெய்ப்பூர் - 68,880 ரூபாய், லக்னோ - 68,880 ரூபாய், கோயம்புத்தூர் - 69,710 ரூபாய், மதுரை - 69,710 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 51120 ரூபாய், மும்பை - 50400 ரூபாய், டெல்லி - 50520 ரூபாய், கொல்கத்தா - 50400 ரூபாய், பெங்களூர் - 50400 ரூபாய், ஹைதராபாத் - 50400 ரூபாய், கேரளா - 50400 ரூபாய், புனே - 50400 ரூபாய், பரோடா - 50440 ரூபாய், அகமதாபாத் - 50440 ரூபாய், ஜெய்ப்பூர் - 50520 ரூபாய், லக்னோ - 50520 ரூபாய், கோயம்புத்தூர் - 51120 ரூபாய், மதுரை - 51120 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,330 ரூபாய், பெங்களூர் - 24,330 ரூபாய், புவனேஸ்வர் - 24,330 ரூபாய், சண்டிகர் - 24,330 ரூபாய், சென்னை - 24,330 ரூபாய், கோயம்புத்தூர் - 24,330 ரூபாய், டெல்லி - 24,330 ரூபாய், ஹைதராபாத் - 24,330 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,330 ரூபாய், கேரளா - 24,330 ரூபாய், கொல்கத்தா - 24,330 ரூபாய், லக்னோ - 24,330 ரூபாய், மதுரை - 24,310 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80800 ரூபாய், மும்பை - 77800 ரூபாய், டெல்லி - 77800 ரூபாய், கொல்கத்தா - 77800 ரூபாய், பெங்களூர் - 75800 ரூபாய், ஹைதராபாத் - 80800 ரூபாய், கேரளா - 80800 ரூபாய், புனே - 77800 ரூபாய், பரோடா - 77800 ரூபாய், அகமதாபாத் - 77800 ரூபாய், ஜெய்ப்பூர் - 77800 ரூபாய், லக்னோ - 77800 ரூபாய், கோயம்புத்தூர் - 80800 ரூபாய், மதுரை - 80800 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 258 - 57,047.67 ரூபாய்,
குவைத் - KWD 210 - 56,911.89 ரூபாய்,
மலேசியா - MYR 3,290 - 58,026.39 ரூபாய்,
ஓமன் - OMR 268.50 - 58,141.26 ரூபாய்,
கத்தார் - QAR 2,535 - 57,945.54 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,560 - 56,902.14 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 918 - 56,698.62 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
அமெரிக்கா - USD 675 - 56,271.31 ரூபாய்,
அபுதாபி - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
அஜ்மான் - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
துபாய் - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
புஜைரா - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,472.50 - 56,125.01 ரூபாய்,
தோஹா - QAR 2,535 - 57,945.54 ரூபாய்,
மஸ்கட் - OMR 268.50 - 58,141.26 ரூபாய்,
தம்மம் - SAR 2,560 - 56,902.14 ரூபாய்.
பாஹ்ரைன் - BHD 273 - 60,364.40 ரூபாய்,
குவைத் - KWD 223.50 - 60,570.51 ரூபாய்,
மலேசியா - MYR 3,440 - 60,671.97 ரூபாய்,
ஓமன் - OMR 282 - 61,064.56 ரூபாய்,
கத்தார் - QAR 2,700 - 61,717.14 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,750 - 61,125.35 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 1,018 - 62,874.94 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
அமெரிக்கா - USD 715 - 59,605.90 ரூபாய்,
அபுதாபி - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
அஜ்மான் - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
துபாய் - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
புஜைரா - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,670 - 60,608.20 ரூபாய்,
தோஹா - QAR 2,700 - 61,717.14 ரூபாய்,
மஸ்கட் - OMR 282 - 61,064.56 ரூபாய்,
தம்மம் - SAR 2,750 - 61,125.35 ரூபாய்.
More From GoodReturns

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |



Click it and Unblock the Notifications