தங்கம் வாங்குவோர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், தங்கம் கடந்த சில தினங்களாக கடுமையாக விலையேறி வருகிறது. இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 3 நாட்களும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 3 நாட்களுக்கு முன் 89000-ஐ தொட்ட விலை இன்று மட்டும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்ததால் சுமார் ரு.90,400 என்ற விலையை எட்டியது. இது விரைவில் ரூ.1,00,000 தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (அக்டோபர் 8, 2025) இன்று ஒரே நாளில் சவரனுக்கு 22 காரட் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.11,300 ஆக உள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.15000 எட்டும் என்ற நிலையைத் தாண்டி விற்பனையாவது, சந்தையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்று 22 காரட் ஒரு கிராம் ரூ.11,200 ஆக இருந்த தங்கம் இன்று ரூ.100 உயர்ந்து ரூ.11,300 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று , 89,600 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.800 உயர்ந்து ரூ.90,400 ஆக விற்பனையாகிறது. விலை குறையுமா என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.97,744 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.880 உயர்ந்து ரூ.98,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.12,218 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.110 உயர்ந்து ரூ.12,,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: நேற்று ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.9,275 ஆக இருந்த நிலையில், ரூ.90 உயர்ந்து ரூ.9,275 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் நேற்று ரூ.71,640 ஆக இருந்த நிலையில், ரூ.720 அதிகரித்து ரூ.74,920 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது. அதன்படி, நேற்று விற்பனையான கிராம் ரூ.167 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.1,67,000 ஆக விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!



Click it and Unblock the Notifications