ஆண்களின் பர்ஸ்-ஐ காலி செய்யும் பெண்கள்.. தங்கம் விலை குறைந்தால் இதெல்லாம் கண்டுக்கப்படாது..!!

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளுக்காக காத்திருந்த முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை வெளியேற்றி பங்குச்சந்தை முதல் பல சந்தையில் பிரித்து முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதனால் தங்கம் மீதான டிமாண்ட் குறைந்து சர்வதேச சந்தையில் இதன் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1914 டாலர் வரையில் குறைந்த நிலையில், இந்திய சந்தையில் இது எதிரொலித்துள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் பல நாட்களுக்கு பின்பு தங்கம் விலை குறைந்துள்ள காரணத்தால் ரீடைல் சந்தையில் தங்கம் விலை குறைந்து மக்கள் தங்க நகைகளை சேமிப்புக்காகவும், முதலீட்டுக்காகவும் வாங்க துவங்கியுள்ளனர்.

ஆண்களின் பர்ஸ்-ஐ காலி செய்யும் பெண்கள்.. தங்கம் விலை குறைந்தால் இதெல்லாம் கண்டுக்கப்படாது..!!

சர்வதேச சந்தையில் காலை முதல் மந்தமாக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், ஐரோப்பிய வர்த்தக சந்தை துவங்கிய பின்பு கணிசமாக உயர துவங்கி தற்போது 1928 டாலருக்கு வர்த்தகமாகிறது. இதேநேரத்தில் இந்திய MCX பியூச்சர்ஸ் சந்தையிலும் தங்கம் விலை உயர துவங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.11 சதவீதம் உயர்ந்து 58,885.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோ பியூச்சர் சந்தையில் 0.82 சதவீதம் உயர்ந்து 73,667.00 ரூபாயாக உள்ளது. ஸ்பாட் மார்கெட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 58,855.00 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை 72,951 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 60,110 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 55,100 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 44,080 ரூபாயாக உள்ளது. இதோடு ரீடைல் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் அதிகரித்து 79,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆண்களின் பர்ஸ்-ஐ காலி செய்யும் பெண்கள்.. தங்கம் விலை குறைந்தால் இதெல்லாம் கண்டுக்கப்படாது..!!

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,100 ரூபாய் , மும்பை - 54,850 ரூபாய் , டெல்லி - 55,000 ரூபாய் , கொல்கத்தா - 54,850 ரூபாய் , பெங்களூர் - 54,850 ரூபாய் , ஹைதராபாத் - 54,850 ரூபாய் , கேரளா - 54,850 ரூபாய் , புனே - 54,850 ரூபாய் , பரோடா - 54,900 ரூபாய் , அகமதாபாத் - 54,900 ரூபாய் , ஜெய்ப்பூர் - 55,000 ரூபாய் , லக்னோ - 55,000 ரூபாய் , கோயம்புத்தூர் - 55,100 ரூபாய் , மதுரை - 55,100 ரூபாய் .

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,110 ரூபாய் , மும்பை - 59,840 ரூபாய் , டெல்லி - 59,940 ரூபாய் , கொல்கத்தா - 59,840 ரூபாய் , பெங்களூர் - 59,840 ரூபாய் , ஹைதராபாத் - 59,840 ரூபாய் , கேரளா - 59,840 ரூபாய் , புனே - 59,840 ரூபாய் , பரோடா - 59,890 ரூபாய் , அகமதாபாத் - 59,890 ரூபாய் , ஜெய்ப்பூர் - 59,940 ரூபாய் , லக்னோ - 59,940 ரூபாய் , கோயம்புத்தூர் - 60,110 ரூபாய் , மதுரை - 60,110 ரூபாய் .

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44080 ரூபாய் , மும்பை - 43880 ரூபாய் , டெல்லி - 44000 ரூபாய் , கொல்கத்தா - 43880 ரூபாய் , பெங்களூர் - 43880 ரூபாய் , ஹைதராபாத் - 43880 ரூபாய் , கேரளா - 43880 ரூபாய் , புனே - 43880 ரூபாய் , பரோடா - 43920 ரூபாய் , அகமதாபாத் - 43920 ரூபாய் , ஜெய்ப்பூர் - 44000 ரூபாய் , லக்னோ - 44000 ரூபாய் , கோயம்புத்தூர் - 44080 ரூபாய் , மதுரை - 44080 ரூபாய் .

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79000 ரூபாய் , மும்பை - 75500 ரூபாய் , டெல்லி - 75500 ரூபாய் , கொல்கத்தா - 75500 ரூபாய் , பெங்களூர் - 74000 ரூபாய் , ஹைதராபாத் - 79000 ரூபாய் , கேரளா - 79000 ரூபாய் , புனே - 75500 ரூபாய் , பரோடா - 75500 ரூபாய் , அகமதாபாத் - 75500 ரூபாய் , ஜெய்ப்பூர் - 75500 ரூபாய் , லக்னோ - 75500 ரூபாய் , கோயம்புத்தூர் - 79000 ரூபாய் , மதுரை - 79000 ரூபாய் .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+