நவம்பர் மாதத்தின் கடைசி நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் 70 ரூபாய் அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்தது. ஆனால் இன்று சற்று குறைந்திருக்கிறது. இந்தியாவின் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,150-க்கும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய (29/11/24) தங்கம் விலை நிலவரம்: நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,160-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.57,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,811-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,488-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.78,110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ.7,150-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.57,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 100 ரூபாய் குறைந்து ரூ.71,500-க்கும் விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் 11 குறைந்த ரூ.7,800-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.88 குறைந்து ரூ.62,400-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.110 குறைந்து ரூ.78,000-த்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் 18 கேரட் தங்கம் 5 ரூபாய் குறைந்து ரூ.5,910-க்கும், 1. சவரன் 18 கேரட் தங்கம் 40 ரூபாய் குறைந்து ரூ.47.250-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் 50 ரூபாய் குறைந்து ரூ.59,100-க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று 1 கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் அதே விலையில் தான் தொடர்கிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்றைய தினம் 1 கிலோ வெள்ளி 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலை மட்டுமே. நகைகள் வாங்க வேண்டுமானால் அதற்கு மேக்கிங் சார்ஜஸ் உட்பட பிற கட்டணங்களை செலுத்தி தான் வாங்க முடியும்.
More From GoodReturns

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications