இந்தியாவில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து சரிந்து வருவதால் நகை கடைகள் பக்கம் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தைப் போலவே இன்றும் தங்கத்திற்கு மந்தமான டிமாண்ட் இருந்த காரணத்தால் கிராமுக்கு 20 ரூபாய் வரையில் குறைந்து 10 நாளில் குறைவான விலையை எட்டியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வரும் வேளையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து சரிய வழி வகுத்துள்ளது. அமெரிக்காவின் PMI குறியீடு வளர்ச்சி பாதையில் இருக்கும் காரணத்தால் பணவீக்கம் குறைவதற்கான சூழ்நிலை மாறி வட்டி விகிதம் குறைப்பது அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்ற நம்பிக்கையில் தங்கத்தை வாங்காமல் காத்திருக்கின்றனர், இதற்கு ஏற்றார் போல் தங்கம் விலை தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது. இதேபோல் சர்வதேசச் சந்தையிலும் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது, எப்போதும் கிலோ கணக்கில் வாங்கும் சீனர்களும் தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளனர்.
இதன் வாயிலாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2310 டாலராக இன்று குறைந்துள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 2335 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.08 சதவீதம் குறைந்து 71,412 ரூபாயாக உள்ளது, வெள்ளி விலை ஒரு கிலோ 0.13 சதவீதம் உயர்ந்து 87,054.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 66,600 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 72,660 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 53,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 94,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 330 ரூபாய் குறைந்து 26,530 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,660 ரூபாய், மும்பை - 6,600 ரூபாய், டெல்லி - 6,615 ரூபாய், கொல்கத்தா - 6,600 ரூபாய், பெங்களூர் - 6,600 ரூபாய், ஹைதராபாத் - 6,600 ரூபாய், கேரளா - 6,600 ரூபாய், புனே - 6,600 ரூபாய், பரோடா - 6,605 ரூபாய், அகமதாபாத் - 6,605 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,615 ரூபாய், லக்னோ - 6,615 ரூபாய், கோயம்புத்தூர் - 6,660 ரூபாய், மதுரை - 6,660 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,266 ரூபாய், மும்பை - 7,200 ரூபாய், டெல்லி - 7,215 ரூபாய், கொல்கத்தா - 7,200 ரூபாய், பெங்களூர் - 7,200 ரூபாய், ஹைதராபாத் - 7,200 ரூபாய், கேரளா - 7,200 ரூபாய், புனே - 7,200 ரூபாய், பரோடா - 7,205 ரூபாய், அகமதாபாத் - 7,205 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,215 ரூபாய், லக்னோ - 7,215 ரூபாய், கோயம்புத்தூர் - 7,266 ரூபாய், மதுரை - 7,266 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53280 ரூபாய், மும்பை - 52800 ரூபாய், டெல்லி - 52920 ரூபாய், கொல்கத்தா - 52800 ரூபாய், பெங்களூர் - 52800 ரூபாய், ஹைதராபாத் - 52800 ரூபாய், கேரளா - 52800 ரூபாய், புனே - 52800 ரூபாய், பரோடா - 52840 ரூபாய், அகமதாபாத் - 52840 ரூபாய், ஜெய்ப்பூர் - 52920 ரூபாய், லக்னோ - 52920 ரூபாய், கோயம்புத்தூர் - 53280 ரூபாய், மதுரை - 53280 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,530 ரூபாய், மும்பை - 26,530 ரூபாய், டெல்லி - 26,530 ரூபாய், கொல்கத்தா - 26,530 ரூபாய், பெங்களூர் - 26,530 ரூபாய், ஹைதராபாத் - 26,530 ரூபாய், கேரளா - 26,530 ரூபாய், அகமதாபாத் - 26,530 ரூபாய், ஜெய்ப்பூர் - 26,530 ரூபாய், லக்னோ - 26,530 ரூபாய், கோயம்புத்தூர் - 26,530 ரூபாய், மதுரை - 26,530 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 94500 ரூபாய், மும்பை - 90000 ரூபாய், டெல்லி - 90000 ரூபாய், கொல்கத்தா - 90000 ரூபாய், பெங்களூர் - 90950 ரூபாய், ஹைதராபாத் - 94500 ரூபாய், கேரளா - 94500 ரூபாய், புனே - 90000 ரூபாய், பரோடா - 90000 ரூபாய், அகமதாபாத் - 90000 ரூபாய், ஜெய்ப்பூர் - 90000 ரூபாய், லக்னோ - 90000 ரூபாய், கோயம்புத்தூர் - 94500 ரூபாய், மதுரை - 94500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27 - 5,987 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,996 ரூபாய்,
மலேசியா - MYR 345 - 6,120 ரூபாய்,
ஓமன் - OMR 27.70 - 6,015 ரூபாய்,
கத்தார் - QAR 264 - 6,053 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 268 - 5,972 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 97.80 - 6,030 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 259.75 - 5,912 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,936 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
துபாய் (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 259.75 - 5,912 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 264 - 6,053 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.70 - 6,015 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 268 - 5,972 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.70 - 6,364 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,364 ரூபாய்,
மலேசியா - MYR 360 - 6,386 ரூபாய்,
ஓமன் - OMR 29.50 - 6,406 ரூபாய்,
கத்தார் - QAR 281.50 - 6,454 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 289 - 6,440 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,696 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 280.50 - 6,384 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,270 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
துபாய் (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 280.50 - 6,384 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 281.50 - 6,454 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.50 - 6,406 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 289 - 6,440 ரூபாய்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!



Click it and Unblock the Notifications