இந்தியாவில் அடுத்த சில நாட்களில் திருமண சீசன் துவங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடக்க உள்ளது. இந்த திருமணங்கள் மூலம் நாட்டில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெறும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த 6 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தில் பெரும் பகுதி தங்கம், வெள்ளி மீது இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை வரலாற்று உச்ச அளவீட்டிலேயே இருந்த நிலையில், இந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய துவங்கியுள்ளது. தங்கம் விலை திடீரென சரிய முக்கியமான காரணம் அமெரிக்க தேர்தலும், மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் உருவாகியுள்ள போர் பதற்றமும் தான்.

தங்கம் விலை நேற்று மந்தநிலைக்கு தள்ளப்பட்டு விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சரிய துவங்கியுள்ளது. இந்தியாவில் தங்கம் விலையை நிர்ணயம் செய்வது சர்வதேச சந்தையும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் தான்.
இன்று நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் அடுத்த வாரம் நடக்க உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் ஆகிய இரு முக்கிய காரணங்களால் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும், முதலீட்டு சந்தையில் நடக்கும் நகர்வுகளை பார்க்கும் போது ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிகிறது.
இதேபோல் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் குறைக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ள போதிலும், அதிகப்படியான முதலீடுகள் பாதுகாப்பான பத்திர சந்தைக்கு நகர துவங்கியுள்ளது. இதன் மூலம் ஆட்சி மாற்றத்தின் மூலம் ஏற்படும் பங்குச்சந்தை தடுமாற்றத்தை தவிர்க்க முடியும்.
இந்த நிலையில் தான் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 73,550 ரூபாயாக உள்ளது, இதேபோல் 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 80,240 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை 120 ரூபாய் உயர்ந்து 58,840 ரூபாயாக உள்ளது.
இதுவே ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 1,05,000 ரூபாயாக ரீடைல் சந்தையில் விற்கப்படுகிறது. 10 கிராம் பிளாட்டினம் விலை 390 ரூராய் குறைந்து 26,580 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 58840 ரூபாய், மும்பை - 58840 ரூபாய், டெல்லி - 58960 ரூபாய், கொல்கத்தா - 58840 ரூபாய், பெங்களூர் - 58840 ரூபாய், ஹைதராபாத் - 58840 ரூபாய், கேரளா - 58840 ரூபாய், புனே - 58840 ரூபாய், பரோடா - 58880 ரூபாய், அகமதாபாத் - 58880 ரூபாய், ஜெய்ப்பூர் - 58960 ரூபாய், லக்னோ - 58960 ரூபாய், கோயம்புத்தூர் - 58840 ரூபாய், மதுரை - 58840 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,355 ரூபாய், மும்பை - 7,355 ரூபாய், டெல்லி - 7,370 ரூபாய், கொல்கத்தா - 7,355 ரூபாய், பெங்களூர் - 7,355 ரூபாய், ஹைதராபாத் - 7,355 ரூபாய், கேரளா - 7,355 ரூபாய், புனே - 7,355 ரூபாய், பரோடா - 7,360 ரூபாய், அகமதாபாத் - 7,360 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,370 ரூபாய், லக்னோ - 7,370 ரூபாய், கோயம்புத்தூர் - 7,355 ரூபாய், மதுரை - 7,355 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,024 ரூபாய், மும்பை - 8,024 ரூபாய், டெல்லி - 8,039 ரூபாய், கொல்கத்தா - 8,024 ரூபாய், பெங்களூர் - 8,024 ரூபாய், ஹைதராபாத் - 8,024 ரூபாய், கேரளா - 8,024 ரூபாய், புனே - 8,024 ரூபாய், பரோடா - 8,029 ரூபாய், அகமதாபாத் - 8,029 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,039 ரூபாய், லக்னோ - 8,039 ரூபாய், கோயம்புத்தூர் - 8,024 ரூபாய், மதுரை - 8,024 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,055 ரூபாய், மும்பை - 6,018 ரூபாய், டெல்லி - 6,030 ரூபாய், கொல்கத்தா - 6,018 ரூபாய், பெங்களூர் - 6,018 ரூபாய், ஹைதராபாத் - 6,018 ரூபாய், கேரளா - 6,018 ரூபாய், புனே - 6,018 ரூபாய், பரோடா - 6,022 ரூபாய், அகமதாபாத் - 6,022 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,030 ரூபாய், லக்னோ - 6,030 ரூபாய், கோயம்புத்தூர் - 6,055 ரூபாய், மதுரை - 6,055 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,580 ரூபாய், மும்பை - 26,580 ரூபாய், டெல்லி - 26,580 ரூபாய், கொல்கத்தா - 26,580 ரூபாய், பெங்களூர் - 26,580 ரூபாய், ஹைதராபாத் - 26,580 ரூபாய், கேரளா - 26,580 ரூபாய், புனே - 26,580 ரூபாய், வதோதரா - 26,580 ரூபாய், அகமதாபாத் - 26,580 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,05,000 ரூபாய், மும்பை - 96,000 ரூபாய், டெல்லி - 96,000 ரூபாய், கொல்கத்தா - 96,000 ரூபாய், பெங்களூர் - 96,000 ரூபாய், ஹைதராபாத் - 1,05,000 ரூபாய், கேரளா - 1,05,000 ரூபாய், புனே - 96,000 ரூபாய், பரோடா - 96,000 ரூபாய், அகமதாபாத் - 96,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 96,000 ரூபாய், லக்னோ - 96,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,05,000 ரூபாய், மதுரை - 1,05,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,872 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,815 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,088 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,090 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,108 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,808 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,071 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,032 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,898 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,021 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,108 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,090 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,808 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.28 - 6,788 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,884 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,752 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,318 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,435 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,434 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,549 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,605 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,345 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,785 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,593 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,319 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,582 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,605 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,549 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,345 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.94 - 7,405 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,277 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,363 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications