தங்கத்தை பிடிக்காதவர்கள் யார் தான் இருக்கிறார்கள், அதுவும் இந்திய மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கும் தங்கம், தென்னிந்தியாவில் சாமானிய மக்களின் முக்கிய முதலீடாக இருக்கும் தங்கத்திற்கு வருடம் முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கிறது. இதனால் அனைவரும் வாங்கும் மதிப்புமிக்க பொருளாக இருக்கும் தங்கத்தின் விலை ஒவ்வொரு முறையும் குறையும் போதும் மக்கள் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் உருவாகிறது.
இப்படி தான், 8 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த பின்பு தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வந்த நிலையில், அந்நாட்டின் பணவீக்கம் மற்றும் நுகர்வோர் செலவின தரவுகளும், சீனாவின் புதிய பொருளாதார ஊக்கத் திட்டமும், டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவும் தான் தற்போதைய தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சனிக்கிழமை வர்த்தகத்தில் கிராமுக்கு 5 ரூபாயும், திங்கட்கிழமை வர்த்தகத்தில் கிராமுக்கு 15 ரூபாயும் குறைந்திருக்கிறது. தங்கம் விலை 2 நாள் சரிந்தாலும், அதன் வரலாற்று உச்ச அளவிற்கு மிகவும் நெருங்கிய அளவில் தான் தங்கம் இன்றும் உள்ளது. இது மக்களுக்குப் பெரிய லாபம் கொடுக்காவிட்டாலும், இன்று தங்கம் வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும் அனைவருக்கும் இந்த விலை சரிவு லாபத்தைக் கொடுக்கும்.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2658 டாலரில் துவங்கி, 2665 டாலர் வரையில் உயர்ந்து, தற்போது 2659 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் காமெக்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 0.41 சதவீதம் அதிகரித்து 2679 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
இதன் தாக்கம் இந்தியாவின் MCX சந்தையில் எதிரொலித்து டிசம்பர் மாதம் முடியும் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதமாக உள்ளது, இதுவே 1 கிலோ வெள்ளி விலை 0.42 சதவீதம் அதிகரித்து 91,780 ரூபாயாக உள்ளது. இந்த விலை உயர்வின் தாக்கம் நாளை இந்திய ரீடைல் சந்தையில் எதிரொலிக்கும், ஆனால் அதற்கு முன்பு இன்றைய அமெரிக்கச் சந்தை வர்த்தகம் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 70,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் குறைந்து 77,240 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 56,640 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசாவும், ஒரு கிலோவுக்கு 100 ரூபாயும் குறைந்து 1,00,900 ரூபாயாக உள்ளது. இதுவே பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் குறைந்து 26,870 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 56640 ரூபாய், மும்பை - 56640 ரூபாய், டெல்லி - 56760 ரூபாய், கொல்கத்தா - 56640 ரூபாய், பெங்களூர் - 56640 ரூபாய், ஹைதராபாத் - 56640 ரூபாய், கேரளா - 56640 ரூபாய், புனே - 56640 ரூபாய், பரோடா - 56680 ரூபாய், அகமதாபாத் - 56680 ரூபாய், ஜெய்ப்பூர் - 56760 ரூபாய், லக்னோ - 56760 ரூபாய், கோயம்புத்தூர் - 56640 ரூபாய், மதுரை - 56640 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,080 ரூபாய், மும்பை - 7,080 ரூபாய், டெல்லி - 7,095 ரூபாய், கொல்கத்தா - 7,080 ரூபாய், பெங்களூர் - 7,080 ரூபாய், ஹைதராபாத் - 7,080 ரூபாய், கேரளா - 7,080 ரூபாய், புனே - 7,080 ரூபாய், பரோடா - 7,085 ரூபாய், அகமதாபாத் - 7,085 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,095 ரூபாய், லக்னோ - 7,095 ரூபாய், கோயம்புத்தூர் - 7,080 ரூபாய், மதுரை - 7,080 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,724 ரூபாய், மும்பை - 7,724 ரூபாய், டெல்லி - 7,739 ரூபாய், கொல்கத்தா - 7,724 ரூபாய், பெங்களூர் - 7,724 ரூபாய், ஹைதராபாத் - 7,724 ரூபாய், கேரளா - 7,724 ரூபாய், புனே - 7,724 ரூபாய், பரோடா - 7,729 ரூபாய், அகமதாபாத் - 7,729 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,739 ரூபாய், லக்னோ - 7,739 ரூபாய், கோயம்புத்தூர் - 7,724 ரூபாய், மதுரை - 7,724 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,799 ரூபாய், மும்பை - 5,793 ரூபாய், டெல்லி - 5,805 ரூபாய், கொல்கத்தா - 5,793 ரூபாய், பெங்களூர் - 5,793 ரூபாய், ஹைதராபாத் - 5,793 ரூபாய், கேரளா - 5,793 ரூபாய், புனே - 5,793 ரூபாய், பரோடா - 5,797 ரூபாய், அகமதாபாத் - 5,797 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,805 ரூபாய், லக்னோ - 5,805 ரூபாய், கோயம்புத்தூர் - 5,799 ரூபாய், மதுரை - 5,799 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,870 ரூபாய், மும்பை - 26,870 ரூபாய், டெல்லி - 26,870 ரூபாய், கொல்கத்தா - 26,870 ரூபாய், பெங்களூர் - 26,870 ரூபாய், ஹைதராபாத் - 26,870 ரூபாய், கேரளா - 26,870 ரூபாய், புனே - 26,870 ரூபாய், வதோதரா - 26,870 ரூபாய், அகமதாபாத் - 26,870 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,900 ரூபாய், மும்பை - 94,900 ரூபாய், டெல்லி - 94,900 ரூபாய், கொல்கத்தா - 94,900 ரூபாய், பெங்களூர் - 88,100 ரூபாய், ஹைதராபாத் - 1,00,900 ரூபாய், கேரளா - 1,00,900 ரூபாய், புனே - 94,900 ரூபாய், பரோடா - 94,900 ரூபாய், அகமதாபாத் - 94,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 94,900 ரூபாய், லக்னோ - 94,900 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,900 ரூபாய், மதுரை - 1,00,900 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,834 ரூபாய்
குவைத் - KWD 24.18 - 6,627 ரூபாய்
மலேசியா - MYR 348 - 7,050 ரூபாய்
ஓமன் - OMR 31.70 - 6,886 ரூபாய்
கத்தார் - QAR 301.50 - 6,918 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 305 - 6,804 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 105.90 - 6,910 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 298.25 - 6,803 ரூபாய்
அமெரிக்கா - USD 81 - 6,779 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
துபாய் (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
புஜைரா (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 299.50 - 6,832 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 301.50 - 6,918 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.70 - 6,886 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 305 - 6,804 ரூபாய்
இங்கிலாந்து - GBP 58.58 - 6,562 ரூபாய்
கனடா - CAD 111.75 - 6,934 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 119.80 - 6,913 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,278 ரூபாய்
குவைத் - KWD 26.37 - 7,227 ரூபாய்
மலேசியா - MYR 362 - 7,333 ரூபாய்
ஓமன் - OMR 33.75 - 7,331 ரூபாய்
கத்தார் - QAR 322.50 - 7,399 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 329 - 7,340 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 116.60 - 7,608 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 322 - 7,345 ரூபாய்
அமெரிக்கா - USD 86 - 7,197 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
துபாய் (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
புஜைரா (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 323.25 - 7,373 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 322.50 - 7,399 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.75 - 7,331 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 329 - 7,340 ரூபாய்
இங்கிலாந்து - GBP 63.90 - 7,158 ரூபாய்
கனடா - CAD 118 - 7,322 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 130.60 - 7,537 ரூபாய்
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?



Click it and Unblock the Notifications