தங்கம் விலை தொடர்ந்து 2 நாள் சரிவு.. இதைவிட வேறென்ன குட்நியூஸ் வேணும்..?!

மார்ச் மாதம் துவங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர் உயர்வில் இருக்கும் வேளையில் மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாதா என ஏங்கத் துவங்கினர், ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவதைப் பார்க்கும் போதும் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளது.

தங்கம் விலை மார்ச் மாதம் ரீடைல் சந்தையில் அதிகப்படியாக 6710 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் சாமானிய மக்கள் நகை கடை பக்கம் செல்வதைக் கூட நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் சர்வதேச சந்தையின் சூழ்நிலை சாதகமாக அமைந்த நிலையில் 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 2 நாள் சரிவு.. இதைவிட வேறென்ன குட்நியூஸ் வேணும்..?!

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 61,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் குறைந்து 66,710 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன், அதாவது 8 கிராம் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் அதிகரித்து 48,920 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80,300 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 61,150 ரூபாய், மும்பை - 60,590 ரூபாய், டெல்லி - 60,740 ரூபாய், கொல்கத்தா - 60,590 ரூபாய், பெங்களூர் - 60,590 ரூபாய், ஹைதராபாத் - 60,590 ரூபாய், கேரளா - 60,590 ரூபாய், புனே - 60,590 ரூபாய், பரோடா - 60,640 ரூபாய், அகமதாபாத் - 60,640 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,740 ரூபாய், லக்னோ - 60,740 ரூபாய், கோயம்புத்தூர் - 61,150 ரூபாய், மதுரை - 61,150 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 66,710 ரூபாய், மும்பை - 66,100 ரூபாய், டெல்லி - 66,250 ரூபாய், கொல்கத்தா - 66,100 ரூபாய், பெங்களூர் - 66,100 ரூபாய், ஹைதராபாத் - 66,100 ரூபாய், கேரளா - 66,100 ரூபாய், புனே - 66,100 ரூபாய், பரோடா - 66,150 ரூபாய், அகமதாபாத் - 66,150 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,250 ரூபாய், லக்னோ - 66,250 ரூபாய், கோயம்புத்தூர் - 66,710 ரூபாய், மதுரை - 66,710 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 48920 ரூபாய், மும்பை - 48472 ரூபாய், டெல்லி - 48592 ரூபாய், கொல்கத்தா - 48472 ரூபாய், பெங்களூர் - 48472 ரூபாய், ஹைதராபாத் - 48472 ரூபாய், கேரளா - 48472 ரூபாய், புனே - 48472 ரூபாய், பரோடா - 48512 ரூபாய், அகமதாபாத் - 48512 ரூபாய், ஜெய்ப்பூர் - 48592 ரூபாய், லக்னோ - 48592 ரூபாய், கோயம்புத்தூர் - 48920 ரூபாய், மதுரை - 48920 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,690 ரூபாய், பெங்களூர் - 24,690 ரூபாய், புவனேஸ்வர் - 24,690 ரூபாய், சண்டிகர் - 24,690 ரூபாய், சென்னை - 24,690 ரூபாய், கோயம்புத்தூர் - 24,690 ரூபாய், டெல்லி - 24,690 ரூபாய், ஹைதராபாத் - 24,690 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,690 ரூபாய், கேரளா - 24,690 ரூபாய், கொல்கத்தா - 24,690 ரூபாய், லக்னோ - 24,690 ரூபாய், மதுரை - 24,690 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80300 ரூபாய், மும்பை - 77300 ரூபாய், டெல்லி - 77300 ரூபாய், கொல்கத்தா - 76900 ரூபாய், பெங்களூர் - 76100 ரூபாய், ஹைதராபாத் - 80300 ரூபாய், கேரளா - 80300 ரூபாய், புனே - 77300 ரூபாய், பரோடா - 77300 ரூபாய், அகமதாபாத் - 77300 ரூபாய், ஜெய்ப்பூர் - 77300 ரூபாய், லக்னோ - 77300 ரூபாய், கோயம்புத்தூர் - 80300 ரூபாய், மதுரை - 80300 ரூபாய்.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:

பாஹ்ரைன் - BHD 252 - 55,418.58 ரூபாய்,
குவைத் - KWD 205 - 55,282.76 ரூபாய்,
மலேசியா - MYR 3,240 - 57,073.25 ரூபாய்,
ஓமன் - OMR 262 - 56,413.84 ரூபாய்,
கத்தார் - QAR 2,490 - 56,586.50 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,490 - 55,041.45 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 897 - 55,589.06 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
அமெரிக்கா - USD 660 - 54,712.09 ரூபாய்,
அபுதாபி - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
அஜ்மான் - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
துபாய் - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
புஜைரா - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,417.50 - 54,567.33 ரூபாய்,
தோஹா - QAR 2,490 - 56,586.50 ரூபாய்,
மஸ்கட் - OMR 242.50 - 52,215.10 ரூபாய்,
தம்மம் - SAR 2,490 - 55,041.45 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:

பாஹ்ரைன் - BHD 268 - 58,937.22 ரூபாய்,
குவைத் - KWD 218.50 - 58,923.33 ரூபாய்,
மலேசியா - MYR 3,370 - 59,363.22 ரூபாய்,
ஓமன் - OMR 275 - 59,213 ரூபாய்,
கத்தார் - QAR 2,640 - 59,995.32 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,680 - 59,241.40 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 996 - 61,724.31 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
அமெரிக்கா - USD 700 - 58,027.97 ரூபாய்,
அபுதாபி - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
அஜ்மான் - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
துபாய் - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
புஜைரா - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,612.50 - 58,968.83 ரூபாய்,
தோஹா - QAR 2,640 - 59,995.32 ரூபாய்,
மஸ்கட் - OMR 253.50 - 54,583.62 ரூபாய்,
தம்மம் - SAR 2,680 - 59,241.40 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+