இந்தியாவில் தேர்தல், அமெரிக்காவில் பொருளாதார தரவுகளின் கணிப்பு வெளியீடு காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தையும் சரி, தங்கம் விலையிலும் சரி தடாலடியாகக் குறைந்துள்ளது. பங்குச்சந்தை சரிவைக் கண்டு முதலீட்டாளர்கள் கண்ணீர் வடித்து வரும் வேளையில், தங்கம் விலை சரிவைக் கண்டு சாமானிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாகப் பங்குச்சந்தை சரிந்தால் தங்கம் விலை உயரும், ஆனால் தற்போது உள்நாட்டுக் காரணங்களால் பங்குச்சந்தை சரிந்தும், அமெரிக்கா பொருளாதார தரவுகளால் தங்கம் விலை உலகளவில் சரிந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 4 வர்த்தக நாட்களாக உயர்ந்து வரும் வேளையில், ஒரு கிராமுக்கு 125 ரூபாய் உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலை அமெரிக்காவின் மார்ச் காலாண்டு பொருளாதார கணிப்புகள் வெளியாக உள்ள நிலையில் தங்கம் விலை சரிந்துள்ளது.
எனவே தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள சரிவு என்பது மிகவும் தற்காலிகமானது, அமெரிக்கப் பொருளாதார தரவுகள் எதிர்மறையாக அமைந்தால் தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தங்கத்தை நீண்ட கால அடிப்படையிலும், எதிர்கால சேமிப்புக்காக வாங்கத் திட்டமிட்டு இருந்தால் Buy On Dips கொள்கையைப் பயன்படுத்தி வாங்கலாம்.
இன்று சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் அதாவது 28.349 கிராம் தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் 2355 டாலரில் இருந்து 2323 டாலருக்குக் குறைந்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.50 சதவீதம் சரிந்து 71,910 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 2.06 சதவீதம் சரிந்து 94,180 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் குறைந்து 67,300 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் குறைந்து 73,420 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து 53,840 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1200 ரூபாய் குறைந்து 1,01 000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 700 ரூபாய் குறைந்து 27,620 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 6,730 ரூபாய்,
மும்பை - 6,670 ரூபாய்,
டெல்லி - 6,685 ரூபாய்,
கொல்கத்தா - 6,670 ரூபாய்,
பெங்களூர் - 6,670 ரூபாய்,
ஹைதராபாத் - 6,670 ரூபாய்,
கேரளா - 6,670 ரூபாய்,
புனே - 6,670 ரூபாய்,
பரோடா - 6,675 ரூபாய்,
அகமதாபாத் - 6,675 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 6,685 ரூபாய்,
லக்னோ - 6,685 ரூபாய்,
கோயம்புத்தூர் - 6,730 ரூபாய்,
மதுரை - 6,730 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 7,342 ரூபாய்,
மும்பை - 7,276 ரூபாய்,
டெல்லி - 7,291 ரூபாய்,
கொல்கத்தா - 7,276 ரூபாய்,
பெங்களூர் - 7,276 ரூபாய்,
ஹைதராபாத் - 7,276 ரூபாய்,
கேரளா - 7,276 ரூபாய்,
புனே - 7,276 ரூபாய்,
பரோடா - 7,281 ரூபாய்,
அகமதாபாத் - 7,281 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 7,291 ரூபாய்,
லக்னோ - 7,291 ரூபாய்,
கோயம்புத்தூர் - 7,342 ரூபாய்,
மதுரை - 7,342 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 53840 ரூபாய்,
மும்பை - 53360 ரூபாய்,
டெல்லி - 53480 ரூபாய்,
கொல்கத்தா - 53360 ரூபாய்,
பெங்களூர் - 53360 ரூபாய்,
ஹைதராபாத் - 53360 ரூபாய்,
கேரளா - 53360 ரூபாய்,
புனே - 53360 ரூபாய்,
பரோடா - 53400 ரூபாய்,
அகமதாபாத் - 53400 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 53480 ரூபாய்,
லக்னோ - 53480 ரூபாய்,
கோயம்புத்தூர் - 53840 ரூபாய்,
மதுரை - 53840 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம்:
சென்னை - 27,620 ரூபாய்,
மும்பை - 27,620 ரூபாய்,
டெல்லி - 27,620 ரூபாய்,
கொல்கத்தா - 27,620 ரூபாய்,
பெங்களூர் - 27,620 ரூபாய்,
ஹைதராபாத் - 27,620 ரூபாய்,
கேரளா - 27,620 ரூபாய்,
அகமதாபாத் - 27,620 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 27,620 ரூபாய்,
லக்னோ - 27,620 ரூபாய்,
கோயம்புத்தூர் - 27,620 ரூபாய்,
மதுரை - 27,620 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்:
சென்னை - 101000 ரூபாய்,
மும்பை - 96500 ரூபாய்,
டெல்லி - 96500 ரூபாய்,
கொல்கத்தா - 96500 ரூபாய்,
பெங்களூர் - 97500 ரூபாய்,
ஹைதராபாத் - 101000 ரூபாய்,
கேரளா - 101000 ரூபாய்,
புனே - 96500 ரூபாய்,
பரோடா - 96500 ரூபாய்,
அகமதாபாத் - 96500 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 96500 ரூபாய்,
லக்னோ - 96500 ரூபாய்,
கோயம்புத்தூர் - 101000 ரூபாய்,
மதுரை - 101000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.10 - 5,996 ரூபாய்,
குவைத் - KWD 22.15 - 6,022 ரூபாய்,
மலேசியா - MYR 349 - 6,184 ரூபாய்,
ஓமன் - OMR 28.30 - 6,132 ரூபாய்,
கத்தார் - QAR 265.50 - 6,075 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 270 - 6,005 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.50 - 6,074 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 261.75 - 5,944 ரூபாய்,
அமெரிக்கா - USD 71.50 - 5,964 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
துபாய் (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 261.75 - 5,944 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 265.50 - 6,075 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 28.30 - 6,132 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 270 - 6,005 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 28.80 - 6,373 ரூபாய்,
குவைத் - KWD 23.50 - 6,389 ரூபாய்,
மலேசியா - MYR 364 - 6,450 ரூபாய்,
ஓமன் - OMR 29.80 - 6,457 ரூபாய்,
கத்தார் - QAR 283 - 6,475 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 291 - 6,472 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.70 - 6,703 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 282.75 - 6,421 ரூபாய்,
அமெரிக்கா - USD 75.50 - 6,298 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
துபாய் (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 282.75 - 6,421 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 283 - 6,475 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 29.80 - 6,457 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 291 - 6,472 ரூபாய்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications