தங்கம் விலை 900 ரூபாய் சரிவு.. அட அட இதுதான் செம சான்ஸ்.. உடனே தங்க நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை தொடர்ந்து 3 நாளாக குறைந்து வருவது மக்களுக்குப் பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது, மட்டும் அல்லாமல் நீண்ட காலச் சேமிப்புக்காகவும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிக்காகத் தங்கம் வாங்குவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது.

உலக நாடுகளில் நடக்கும் போர் பதற்றங்கள் மத்தியில், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் வாயிலாகத் தங்கம் மீதான முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தங்கம் விலை 900 ரூபாய் சரிவு.. அட அட இதுதான் செம சான்ஸ்.. உடனே தங்க நகை கடைக்கு கிளம்புங்க..!!

2023 ஆம் ஆண்டுக் கடைசி நாள் வரையில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தது மட்டும் அல்லாமல் ஒரு அவுன்ஸ் 2,152 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கான தங்கம் விலை தடுமாறத் துவங்கிக் கடந்த 3 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் சுமார் 2002 டாலர் வரையில் குறைந்தது, இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது டாலர் தனது வேலையைக் காட்டியது.

டாலர் மதிப்பு உயர்வால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை எம்சிஎக்ஸ் சந்தையில் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.22 சதவீதம் அதிகரித்து 61,639 ரூபாயாக உள்ளது, இதேவேளையில் வெள்ளி விலை 0.07 சதவீதம் அதிகரித்து 71,407.00 ரூபாயாக உள்ளது.

மேலும் ரீடைல் சந்தையில் கடந்த 3 நாட்களில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 900 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் குறைந்து 57,800 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் குறைந்து 63,050 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 240 ரூபாய் குறைந்து 46,240 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை 400 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 77,000 ரூபாயாக உள்ளது, இதைத் தொடர்ந்து இன்று இளம் தலைமுறையினர் அதிகம் பயன்படுத்தத் துவங்கியிருக்கும் பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 240 ரூபாய் குறைந்து 23,620 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 57,800 ரூபாய், மும்பை - 57,400 ரூபாய், டெல்லி - 57,550 ரூபாய், கொல்கத்தா - 57,400 ரூபாய், பெங்களூர் - 57,400 ரூபாய், ஹைதராபாத் - 57,400 ரூபாய், கேரளா - 57,400 ரூபாய், புனே - 57,400 ரூபாய், பரோடா - 57,450 ரூபாய், அகமதாபாத் - 57,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,550 ரூபாய், லக்னோ - 57,550 ரூபாய், கோயம்புத்தூர் - 57,800 ரூபாய், மதுரை - 57,800 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 63,050 ரூபாய், மும்பை - 62,620 ரூபாய், டெல்லி - 62,770 ரூபாய், கொல்கத்தா - 62,620 ரூபாய், பெங்களூர் - 62,620 ரூபாய், ஹைதராபாத் - 62,620 ரூபாய், கேரளா - 62,620 ரூபாய், புனே - 62,620 ரூபாய், பரோடா - 62,670 ரூபாய், அகமதாபாத் - 62,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 62,770 ரூபாய், லக்னோ - 62,770 ரூபாய், கோயம்புத்தூர் - 63,050 ரூபாய், மதுரை - 63,050 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம் - சென்னை - 46240 ரூபாய், மும்பை - 45920 ரூபாய், டெல்லி - 46040 ரூபாய், கொல்கத்தா - 45920 ரூபாய், பெங்களூர் - 45920 ரூபாய், ஹைதராபாத் - 45920 ரூபாய், கேரளா - 45920 ரூபாய், புனே - 45920 ரூபாய், பரோடா - 45960 ரூபாய், அகமதாபாத் - 45960 ரூபாய், ஜெய்ப்பூர் - 46040 ரூபாய், லக்னோ - 46040 ரூபாய், கோயம்புத்தூர் - 46240 ரூபாய், மதுரை - 46240 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டின்ம் விலை நிலவரம் - அகமதாபாத் - 23,620 ரூபாய்,
பெங்களூர் - 23,620 ரூபாய், புவனேஸ்வர் - 23,620 ரூபாய், சண்டிகர் - 23,620 ரூபாய், சென்னை - 23,620 ரூபாய், கோயம்புத்தூர் - 23,620 ரூபாய், டெல்லி - 23,620 ரூபாய், ஹைதராபாத் - 23,620 ரூபாய், ஜெய்ப்பூர் - 23,620 ரூபாய், கேரளா - 23,620 ரூபாய், கொல்கத்தா - 23,620 ரூபாய், லக்னோ - 23,620 ரூபாய், மதுரை - 23,620 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 75500 ரூபாய், டெல்லி - 75500 ரூபாய், கொல்கத்தா - 75500 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 75500 ரூபாய், பரோடா - 75500 ரூபாய், அகமதாபாத் - 75500 ரூபாய், ஜெய்ப்பூர் - 75500 ரூபாய், லக்னோ - 75500 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்.

உலக நாடுகளில் 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம் பாஹ்ரைன் - BHD 240 - 52,931.76 ரூபாய், குவைத் - KWD 197 - 53,227.23 ரூபாய், மலேசியா - MYR 3,030 - 53,406.17 ரூபாய், ஓமன் - OMR 250 - 53,991.25 ரூபாய், கத்தார் - QAR 2,365 - 53,940.21 ரூபாய், சவுதி அரேபியா - SAR 2,370 - 52,539.58 ரூபாய், சிங்கப்பூர் - SGD 845 - 52,285.47 ரூபாய், ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், அமெரிக்கா - USD 615 - 51,133.07 ரூபாய், அபுதாபி - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், அஜ்மான் - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், துபாய் - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், புஜைரா - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், ராஸ் அல் கைமா - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், ஷார்ஜா - AED 2,302.50 - 52,126.07 ரூபாய், தோஹா - QAR 2,365 - 53,940.21 ரூபாய், மஸ்கட் - OMR 250 - 53,991.25 ரூபாய், தம்மம் - SAR 2,370 - 52,539.58 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+