உலகளவில் எந்த பொருளுக்கும் அதன் சப்ளை டிமாண்ட் பொருத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படும், இதே நிலை தான் தங்கத்திற்கும். அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைக்காது என்ற கணிப்புகள் இருந்த போது சீனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் காரணமாக அந்நாட்டு மக்களும், மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகம் வாங்கி குவித்தது பலருக்கும் நினைவிருக்கும்.
ஆனால் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மத்திய வங்கி வட்டியைக் குறைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கும் காரணத்தால், சீன மத்திய வங்கி ஜூன் மாதமே தங்கம் வாங்குவதை நிறுத்தியது இதனால் தடாலடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை மெல்ல மெல்ல உயர்ந்தது. இந்த சூழ்நிலையில் சீன மக்களும் தங்கம் வாங்குவதைக் குறைத்துக்கொண்டனர்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஜூலை மாதமும் சீன மத்திய வங்கிகளும், பிற வணிக வங்கிகளும் தங்கம் வாங்குவதை அதிகரிக்கும் முடிவுகளைக் கைவிட்டு, கடந்த மாத நிலையைத் தொடர்வதாக அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீட்டை சில முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.
உலகிலேயே அதிகமாகத் தங்கம் வாங்கும் நாடாக இருக்கும் சீனா-வின் இந்த முடிவு தங்க முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முடிவு தங்கம் விலை உயர்வுக்கு சாகமாக இருந்த போதிலும் சீனாவின் முடிவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த பின்னடைவு தங்கத்தை நீண்ட கால சேமிப்புக்காக வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2391 டாலரில் இருந்து 2380 டாலராக குறைந்துள்ளது. இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் ஆகஸ்ட் மாதம் பியூச்சர்ஸ் ஆர்டர் 0.28 சதவீதம் குறைந்து 72,850 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலையின் செப்டம்பர் பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 0.52 சதவீதம் குறைந்து 93,070 ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் குறைந்து 68,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 220 ரூபாய் குறைந்து 74,180 ரூபாயாக குறைந்து தங்கம் வாங்கவோருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 54,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாயும், கிராமுக்கு 0.20 பைசாவும் உயர்ந்து ஒரு கிலோ 99,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் குறைந்து 27,420 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,800 ரூபாய், மும்பை - 6,745 ரூபாய், டெல்லி - 6,760 ரூபாய், கொல்கத்தா - 6,745 ரூபாய், பெங்களூர் - 6,745 ரூபாய், ஹைதராபாத் - 6,745 ரூபாய், கேரளா - 6,745 ரூபாய், புனே - 6,745 ரூபாய், பரோடா - 6,750 ரூபாய், அகமதாபாத் - 6,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,760 ரூபாய், லக்னோ - 6,760 ரூபாய், கோயம்புத்தூர் - 6,800 ரூபாய், மதுரை - 6,800 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,418 ரூபாய், மும்பை - 7,358 ரூபாய், டெல்லி - 7,373 ரூபாய், கொல்கத்தா - 7,358 ரூபாய், பெங்களூர் - 7,358 ரூபாய், ஹைதராபாத் - 7,358 ரூபாய், கேரளா - 7,358 ரூபாய், புனே - 7,358 ரூபாய், பரோடா - 7,363 ரூபாய், அகமதாபாத் - 7,363 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,373 ரூபாய், லக்னோ - 7,373 ரூபாய், கோயம்புத்தூர் - 7,418 ரூபாய், மதுரை - 7,418 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54400 ரூபாய், மும்பை - 53960 ரூபாய், டெல்லி - 54080 ரூபாய், கொல்கத்தா - 53960 ரூபாய், பெங்களூர் - 53960 ரூபாய், ஹைதராபாத் - 53960 ரூபாய், கேரளா - 53960 ரூபாய், புனே - 53960 ரூபாய், பரோடா - 54000 ரூபாய், அகமதாபாத் - 54000 ரூபாய், ஜெய்ப்பூர் - 54080 ரூபாய், லக்னோ - 54080 ரூபாய், கோயம்புத்தூர் - 54400 ரூபாய், மதுரை - 54400 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,420 ரூபாய், மும்பை - 27,420 ரூபாய், டெல்லி - 27,420 ரூபாய், கொல்கத்தா - 27,420 ரூபாய், பெங்களூர் - 27,420 ரூபாய், ஹைதராபாத் - 27,420 ரூபாய், கேரளா - 27,420 ரூபாய், அகமதாபாத் - 27,420 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,420 ரூபாய், லக்னோ - 27,420 ரூபாய், கோயம்புத்தூர் - 27,420 ரூபாய், மதுரை - 27,420 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 99500 ரூபாய், மும்பை - 95000 ரூபாய், டெல்லி - 95000 ரூபாய், கொல்கத்தா - 95000 ரூபாய், பெங்களூர் - 94600 ரூபாய், ஹைதராபாத் - 99500 ரூபாய், கேரளா - 99500 ரூபாய், புனே - 95000 ரூபாய், பரோடா - 95000 ரூபாய், அகமதாபாத் - 95000 ரூபாய், ஜெய்ப்பூர் - 95000 ரூபாய், லக்னோ - 95000 ரூபாய், கோயம்புத்தூர் - 99500 ரூபாய், மதுரை - 99500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 27.70 - 6,133 ரூபாய்
குவைத் - KWD 21.61 - 5,895 ரூபாய்
மலேசியா - MYR 353 - 6,257 ரூபாய்
ஓமன் - OMR 28.80 - 6,244 ரூபாய்
கத்தார் - QAR 272.50 - 6,238 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 273 - 6,074 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100.10 - 6,193 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 267.25 - 6,073 ரூபாய்
அமெரிக்கா - USD 73 - 6,093 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
துபாய் (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
புஜைரா (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 267.25 - 6,073 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 272.50 - 6,238 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 28.80 - 6,244 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 273 - 6,074 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 29.50 - 6,532 ரூபாய்
குவைத் - KWD 23.59 - 6,435 ரூபாய்
மலேசியா - MYR 372 - 6,594 ரூபாய்
ஓமன் - OMR 30.35 - 6,580 ரூபாய்
கத்தார் - QAR 290 - 6,639 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 294 - 6,542 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.80 - 6,855 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 288.75 - 6,562 ரூபாய்
அமெரிக்கா - USD 77 - 6,427 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
துபாய் (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
புஜைரா (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 288.75 - 6,562 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 290 - 6,639 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.35 - 6,580 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 294 - 6,542 ரூபாய்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications