ரூ.1000 சரிந்த தங்கம் விலை.. அடஅட சென்னை, கோவை நகை கடையில் மக்கள் கூட்டம் அலை மோதுதே..!

இந்தியாவில் தங்கம் அதிகம் விற்பனையாகும் காலம் இது, நாடு முழுவதும் திருமண சீசன் துவங்கியிருக்கும் காரணத்தால் அடுத்த 45 நாடுகளில் 48 லட்சம் திருமணங்கள் நடக்க உள்ளது. இந்தியத் திருமணங்கள் என்றால் தங்கம் இல்லாமல் இருக்காது, அந்த வகையில் தங்கம் வாங்குவதற்காகப் பல கோடி மக்கள் நாடு முழுவதும் வாங்கத் தயாராக இருந்தனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு முன்பும் பின்பும் தங்கம் விலையில் அதிகளவிலான தடுமாற்றம் இருந்த நிலையில், கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தலையெடுத்த காரணத்தால் ஒகு கிராமுக்கு 300 ரூபாய் வரையில் தங்கம் விலை உயர்ந்தது, ஆனால் இன்று சர்வதேசச் சந்தையில் 3 வார சரிவைப் பதிவு செய்துள்ளது.

ரூ.1000 சரிந்த தங்கம் விலை.. அடஅட சென்னை, கோவை நகை கடையில் மக்கள் கூட்டம் அலை மோதுதே..!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை பெரிய அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல், தங்கம் மீது முதலீடு செய்துள்ளோர் லாபம் பார்க்கும் திட்டத்துடன் இதன் மீது செய்த முதலீட்டை அதிகளவில் விற்க துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையிலும் சரி, இந்திய ரீடைல் சந்தையிலும் சரி தங்கம் விலை அதிகளவில் குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1090 ரூபாய் குறைந்து 7855 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 100 ரூபாய் சரிந்து 7200 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோ 500 ரூபாய் குறைந்து 1,00,500 ரூபாயாக உள்ளது.

சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2715 டாலரில் இருந்து 2666 டாலர் வரையில் சரிந்து 3 வார சரிவை பதிவு செய்துள்ளது. தங்கம் விலை திங்கள்கிழமை காலை உள்நாட்டு சந்தையில் 1% க்கும் அதிகமாக சரிவடைந்தது. இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அதிக விலை நிலைகளில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து லாபம் பெறும் நடவடிக்கைகள் மற்றும் பலவீனமான உலகளாவிய சந்தை குறியீடுகள் மூலம் நிதி ஆதாரத்திற்காக தங்கம் விற்கப்பட்டு உள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57600 ரூபாய், மும்பை - 57600 ரூபாய், டெல்லி - 57720 ரூபாய், கொல்கத்தா - 57600 ரூபாய், பெங்களூர் - 57600 ரூபாய், ஹைதராபாத் - 57600 ரூபாய், கேரளா - 57600 ரூபாய், புனே - 57600 ரூபாய், பரோடா - 57640 ரூபாய், அகமதாபாத் - 57640 ரூபாய், ஜெய்ப்பூர் - 57720 ரூபாய், லக்னோ - 57720 ரூபாய், கோயம்புத்தூர் - 57600 ரூபாய், மதுரை - 57600 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,200 ரூபாய், மும்பை - 7,200 ரூபாய், டெல்லி - 7,215 ரூபாய், கொல்கத்தா - 7,200 ரூபாய், பெங்களூர் - 7,200 ரூபாய், ஹைதராபாத் - 7,200 ரூபாய், கேரளா - 7,200 ரூபாய், புனே - 7,200 ரூபாய், பரோடா - 7,205 ரூபாய், அகமதாபாத் - 7,205 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,215 ரூபாய், லக்னோ - 7,215 ரூபாய், கோயம்புத்தூர் - 7,200 ரூபாய், மதுரை - 7,200 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,855 ரூபாய், மும்பை - 7,855 ரூபாய், டெல்லி - 7,870 ரூபாய், கொல்கத்தா - 7,855 ரூபாய், பெங்களூர் - 7,855 ரூபாய், ஹைதராபாத் - 7,855 ரூபாய், கேரளா - 7,855 ரூபாய், புனே - 7,855 ரூபாய், பரோடா - 7,860 ரூபாய், அகமதாபாத் - 7,860 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,870 ரூபாய், லக்னோ - 7,870 ரூபாய், கோயம்புத்தூர் - 7,855 ரூபாய், மதுரை - 7,855 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,940 ரூபாய், மும்பை - 5,891 ரூபாய், டெல்லி - 5,903 ரூபாய், கொல்கத்தா - 5,891 ரூபாய், பெங்களூர் - 5,891 ரூபாய், ஹைதராபாத் - 5,891 ரூபாய், கேரளா - 5,891 ரூபாய், புனே - 5,891 ரூபாய், பரோடா - 5,895 ரூபாய், அகமதாபாத் - 5,895 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,903 ரூபாய், லக்னோ - 5,903 ரூபாய், கோயம்புத்தூர் - 5,940 ரூபாய், மதுரை - 5,940 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,00,500 ரூபாய், மும்பை - 91,500 ரூபாய், டெல்லி - 91,500 ரூபாய், கொல்கத்தா - 91,500 ரூபாய், பெங்களூர் - 91,500 ரூபாய், ஹைதராபாத் - 1,00,500 ரூபாய், கேரளா - 1,00,500 ரூபாய், புனே - 91,500 ரூபாய், பரோடா - 91,500 ரூபாய், அகமதாபாத் - 91,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 91,500 ரூபாய், லக்னோ - 91,500 ரூபாய், கோயம்புத்தூர் - 1,00,500 ரூபாய், மதுரை - 1,00,500 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 30 - 6,706 ரூபாய்
குவைத் - KWD 24.86 - 6,806 ரூபாய்
மலேசியா - MYR 363 - 6,866 ரூபாய்
ஓமன் - OMR 31.85 - 6,971 ரூபாய்
கத்தார் - QAR 307.50 - 7,106 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 310 - 6,957 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 108.60 - 6,802 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 299.50 - 6,872 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,573 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
துபாய் (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
புஜைரா (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 299.50 - 6,872 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 307.50 - 7,106 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.85 - 6,971 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 310 - 6,957 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.40 - 6,622 ரூபாய்
கனடா - CAD 118 - 7,129 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 124.80 - 6,854 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 31.90 - 7,130 ரூபாய்
குவைத் - KWD 27.11 - 7,422 ரூபாய்
மலேசியா - MYR 378 - 7,150 ரூபாய்
ஓமன் - OMR 33.95 - 7,431 ரூபாய்
கத்தார் - QAR 329 - 7,603 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 335 - 7,519 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 120.50 - 7,548 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 323.50 - 7,423 ரூபாய்
அமெரிக்கா - USD 83 - 6,995 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
துபாய் (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
புஜைரா (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 323.50 - 7,423 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329 - 7,603 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 33.95 - 7,431 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 335 - 7,519 ரூபாய்
இங்கிலாந்து - GBP 68.07 - 7,223 ரூபாய்
கனடா - CAD 124.75 - 7,537 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 136.10 - 7,474 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+