அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடன் வரம்பை அதிகரிப்பதற்காக முதல் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் முதலீட்டு சந்தையில் முக்கியமான மாற்றம் நடத்துள்ளது. குறிப்பாக பத்திர சந்தையில் முதலீட்டு அளவும் லாப அளவும் குறைந்துள்ளது, இதனால் தங்கம் மீதான முதலீட்டில் சில தடுமாற்றம் பதிவாகியுள்ளது.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1954 டாலர் வரையில் சரிந்து மீண்டும் 1967 டாலர் உயர்ந்து காணப்பட்டது. இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.35 சதவீதம் சரிந்து 59,990.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.53 சதவீதம் சரிந்து 71,720 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக, 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று தடாலடியாக 150 ரூபாய் சரிந்து 55700 ரூபாயாக உள்ளது. இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 170 ரூபாய் உயர்ந்து 60,760 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
மேலும் ரீடைல் சந்தையில் இன்று தங்கம் விலை இந்திய அளவில் சராசரியாக ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை சராசரியாக இந்திய அளவில் 4000 ரூபாய் குறைந்து 72,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 56,200 ரூபாய், மும்பை - 55,700 ரூபாய், டெல்லி - 55,850 ரூபாய், கொல்கத்தா - 55,700 ரூபாய், பெங்களூர் - 55,750 ரூபாய், ஹைதெராபாத் - 55,700 ரூபாய், கேரளா - 55,700 ரூபாய், புனே - 55,700 ரூபாய், பரோடா - 55,750 ரூபாய், அகமதாபாத் - 55,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,850 ரூபாய், லக்னோ - 55,850 ரூபாய், கோயம்புத்தூர் - 56,200 ரூபாய், மதுரை - 56,200 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 61,310 ரூபாய், மும்பை - 60,760 ரூபாய், டெல்லி - 60,930 ரூபாய், கொல்கத்தா - 60,760 ரூபாய், பெங்களூர் - 60,810 ரூபாய், ஹைதெராபாத் - 60,760 ரூபாய், கேரளா - 60,940 ரூபாய், புனே - 60,760 ரூபாய், பரோடா - 60,810 ரூபாய், அகமதாபாத் - 60,810 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,930 ரூபாய், லக்னோ - 60,930 ரூபாய், கோயம்புத்தூர் - 61,310 ரூபாய், மதுரை - 61,310 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44960 ரூபாய், மும்பை - 44560 ரூபாய், டெல்லி - 44680 ரூபாய், கொல்கத்தா - 44560 ரூபாய், பெங்களூர் - 44600 ரூபாய், ஹைதராபாத் - 44560 ரூபாய், கேரளா - 44560 ரூபாய், புனே - 44560 ரூபாய், பரோடா - 44600 ரூபாய், அகமதாபாத் - 44600 ரூபாய், ஜெய்ப்பூர் - 44680 ரூபாய், லக்னோ - 44680 ரூபாய், கோயம்புத்தூர் - 44960 ரூபாய், மதுரை - 44960 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77600 ரூபாய், மும்பை - 72800 ரூபாய், டெல்லி - 72800 ரூபாய், கொல்கத்தா - 72800 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 77600 ரூபாய், கேரளா - 77600 ரூபாய், புனே - 72800 ரூபாய், பரோடா - 72800 ரூபாய், அகமதாபாத் - 72800 ரூபாய், ஜெய்ப்பூர் - 72800 ரூபாய், லக்னோ - 72800 ரூபாய், கோயம்புத்தூர் - 77600 ரூபாய், மதுரை - 77600 ரூபாய்.
More From GoodReturns

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications