அமெரிக்கப் பணவீக்க தரவுகள் முதலீட்டு சந்தைக்கும், டாலர் மதிப்புக்கும் மிகவும் சாதகமாக இருக்கும் வேளையில் தங்கம் விலை கடந்த 5 நாட்களாக விலை சரியும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. இது இந்திய மக்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது, மார்ச் மாதம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இத்தகைய சரிவு கோடைக்கால மழை போல் இன்பமாய் உள்ளது.
பங்குச்சந்தை, மியூச்சவல் பண்ட், கிரிப்டோ என பல முதலீட்டு தளங்கள் இருந்தாலும், தங்கம் எப்போதும் மக்களின் முக்கிய சேமிப்பு மற்றும் முதலீட்டு கருவியாக உள்ளது. இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சிறு சிறு மாற்றம் கூட மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

தங்கம் விலை இந்தியாவில் மார்ச் 12 ஆம் தேதி முதல் அதிகளவிலான சரிவை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 250 ரூபாய் குறைந்து 60,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 270 ரூபாய் உயர்ந்து 66,440 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 200 ரூபாய் சரிந்து 48,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் குறைந்து 80000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 220 ரூபாய் குறைந்து 24,720 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 60,900 ரூபாய், மும்பை - 60,380 ரூபாய், டெல்லி - 60,530 ரூபாய், கொல்கத்தா - 60,380 ரூபாய், பெங்களூர் - 60,380 ரூபாய், ஹைதராபாத் - 60,380 ரூபாய், கேரளா - 60,380 ரூபாய், புனே - 60,380 ரூபாய், பரோடா - 60,430 ரூபாய், அகமதாபாத் - 60,430 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,530 ரூபாய், லக்னோ - 60,530 ரூபாய், கோயம்புத்தூர் - 60,900 ரூபாய், மதுரை - 60,900 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66,440 ரூபாய், மும்பை - 65,870 ரூபாய், டெல்லி - 66,020 ரூபாய், கொல்கத்தா - 65,870 ரூபாய், பெங்களூர் - 65,870 ரூபாய், ஹைதராபாத் - 65,870 ரூபாய், கேரளா - 65,870 ரூபாய், புனே - 65,870 ரூபாய், பரோடா - 65,920 ரூபாய், அகமதாபாத் - 65,920 ரூபாய், ஜெய்ப்பூர் - 66,020 ரூபாய், லக்னோ - 66,020 ரூபாய், கோயம்புத்தூர் - 66,440 ரூபாய், மதுரை - 66,440 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 48720 ரூபாய், மும்பை - 48304 ரூபாய், டெல்லி - 48424 ரூபாய், கொல்கத்தா - 48304 ரூபாய், பெங்களூர் - 48304 ரூபாய், ஹைதராபாத் - 48304 ரூபாய், கேரளா - 48304 ரூபாய், புனே - 48304 ரூபாய், பரோடா - 48344 ரூபாய், அகமதாபாத் - 48344 ரூபாய், ஜெய்ப்பூர் - 48424 ரூபாய், லக்னோ - 48424 ரூபாய், கோயம்புத்தூர் - 48720 ரூபாய், மதுரை - 48720 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - அகமதாபாத் - 24,720 ரூபாய், பெங்களூர் - 24,720 ரூபாய், புவனேஸ்வர் - 24,720 ரூபாய், சண்டிகர் - 24,720 ரூபாய், சென்னை - 24,720 ரூபாய், கோயம்புத்தூர் - 24,720 ரூபாய்,டெல்லி - 24,720 ரூபாய், ஹைதராபாத் - 24,720 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,720 ரூபாய், கேரளா - 24,720 ரூபாய், கொல்கத்தா - 24,720 ரூபாய், லக்னோ - 24,720 ரூபாய், மதுரை - 24,720 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 80000 ரூபாய், மும்பை - 77000 ரூபாய், டெல்லி - 77000 ரூபாய், கொல்கத்தா - 77000 ரூபாய், பெங்களூர் - 76000 ரூபாய், ஹைதராபாத் - 80000 ரூபாய், கேரளா - 80000 ரூபாய், புனே - 77000 ரூபாய், பரோடா - 77000 ரூபாய், அகமதாபாத் - 77000 ரூபாய், ஜெய்ப்பூர் - 77000 ரூபாய், லக்னோ - 77000 ரூபாய், கோயம்புத்தூர் - 80000 ரூபாய், மதுரை - 80000 ரூபாய்.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 252 - 55,415.30 ரூபாய்,
குவைத் - KWD 205 - 55,272.51 ரூபாய்,
மலேசியா - MYR 3,240 - 56,899.91 ரூபாய்,
ஓமன் - OMR 262 - 56,409.65 ரூபாய்,
கத்தார் - QAR 2,475 - 56,241.65 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,480 - 54,814.20 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 896 - 55,493.94 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
அமெரிக்கா - USD 660 - 54,717.10 ரூபாய்,
அபுதாபி - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
அஜ்மான் - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
துபாய் - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
புஜைரா - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,417.50 - 54,565.39 ரூபாய்,
தோஹா - QAR 2,475 - 56,241.65 ரூபாய்,
மஸ்கட் - OMR 242.50 - 52,211.22 ரூபாய்,
தம்மம் - SAR 2,480 - 54,814.20 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : உலக நாடுகளில் இன்றைய தங்க விலை நிலவரம்:
பாஹ்ரைன் - BHD 267 - 58,713.83 ரூபாய்,
குவைத் - KWD 218.50 - 58,912.41 ரூபாய்,
மலேசியா - MYR 3,370 - 59,182.93 ரூபாய்,
ஓமன் - OMR 275 - 59,208.60 ரூபாய்,
கத்தார் - QAR 2,635 - 59,877.48 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 2,690 - 59,455.72 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 993 - 61,501.65 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
அமெரிக்கா - USD 700 - 58,033.29 ரூபாய்,
அபுதாபி - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
அஜ்மான் - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
துபாய் - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
புஜைரா - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
ஷார்ஜா - AED 2,612.50 - 58,966.74 ரூபாய்,
தோஹா - QAR 2,635 - 59,877.48 ரூபாய்,
மஸ்கட் - OMR 253.50 - 54,579.56 ரூபாய்,
தம்மம் - SAR 2,690 - 59,455.72 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?



Click it and Unblock the Notifications