தங்கம் விலையில் பெரும் சரிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, நல்ல சான்ஸ்..!

அமெரிக்க டாலர் மதிப்பு சரிய சரிய தங்கம் விலை உயர துவங்கிய நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2087 டாலருக்கும், சென்னையில் நேற்று ஓரே நாளில் 49 ரூபாய் உயர்ந்து 6485 ரூபாய்க்கு தங்கம் விற்கப்பட்டது.

அமெரிக்க பொருளாதார தரவுகள் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் சாதகமான வளர்ச்சியை பதிவு செய்த காரணத்தால் டாலர் மதிப்பு உயர துவங்கியது. இதன் வாயிலாக தங்கம் விலை இன்று தடாலடியாக குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலையில் பெரும் சரிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, நல்ல சான்ஸ்..!

இதேவேளையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் ஜனவரி மாதத்தில் வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கம் விலை அதிக குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைய தங்கம் விலை சரிவு தங்க நகை வாங்க திட்டமிடுவோருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2087 டாலரில் இருந்து இன்று காலையில் 2066 டாலர் விலையில் துவங்கி 2074 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 350 ரூபாய் சரிந்து 59,100 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 380 ரூபாய் சரிந்து 64,470 ரூபாயாக சரிந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 280 ரூபாய் குறைந்து 47,280 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு 1300 ரூபாய் குறைந்து 79,700 ரூபாயாக உள்ளது, இதோடு பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 27,050 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 59,100 ரூபாய், மும்பை - 58,550 ரூபாய், டெல்லி - 58,700 ரூபாய், கொல்கத்தா - 58,550 ரூபாய், பெங்களூர் - 58,550 ரூபாய், ஹைதராபாத் - 58,550 ரூபாய், கேரளா - 58,550 ரூபாய், புனே - 58,550 ரூபாய், பரோடா - 58,600 ரூபாய், அகமதாபாத் - 58,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 58,700 ரூபாய், லக்னோ - 58,700 ரூபாய், கோயம்புத்தூர் - 59,100 ரூபாய், மதுரை - 59,100 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 64,470 ரூபாய், மும்பை - 63,870 ரூபாய், டெல்லி - 63,970 ரூபாய், கொல்கத்தா - 63,870 ரூபாய், பெங்களூர் - 63,870 ரூபாய், ஹைதராபாத் - 63,870 ரூபாய், கேரளா - 63,870 ரூபாய், புனே - 63,870 ரூபாய், பரோடா - 63,920 ரூபாய், அகமதாபாத் - 63,920 ரூபாய், ஜெய்ப்பூர் - 63,970 ரூபாய், லக்னோ - 63,970 ரூபாய், கோயம்புத்தூர் - 64,470 ரூபாய், மதுரை - 64,470 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 47280 ரூபாய், மும்பை - 46840 ரூபாய், டெல்லி - 46960 ரூபாய், கொல்கத்தா - 46840 ரூபாய், பெங்களூர் - 46840 ரூபாய், ஹைதராபாத் - 46840 ரூபாய், கேரளா - 46840 ரூபாய், புனே - 46840 ரூபாய், பரோடா - 46880 ரூபாய், அகமதாபாத் - 46880 ரூபாய், ஜெய்ப்பூர் - 46960 ரூபாய், லக்னோ - 46960 ரூபாய், கோயம்புத்தூர் - 47280 ரூபாய், மதுரை - 47280 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - அகமதாபாத் - 27,050 ரூபாய், பெங்களூர் - 27,050 ரூபாய், புவனேஸ்வர் - 27,050 ரூபாய், சண்டிகர் - 27,050 ரூபாய், சென்னை - 27,050 ரூபாய், கோயம்புத்தூர் - 27,050 ரூபாய், டெல்லி - 27,050 ரூபாய், ஹைதராபாத் - 27,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 27,050 ரூபாய், கேரளா - 27,050 ரூபாய், கொல்கத்தா - 27,050 ரூபாய், லக்னோ - 27,050 ரூபாய், மதுரை - 27,050 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79700 ரூபாய், மும்பை - 78300 ரூபாய், டெல்லி - 78300 ரூபாய், கொல்கத்தா - 78300 ரூபாய், பெங்களூர் - 77000 ரூபாய், ஹைதராபாத் - 79700 ரூபாய், கேரளா - 79700 ரூபாய், புனே - 78300 ரூபாய், பரோடா - 78300 ரூபாய், அகமதாபாத் - 78300 ரூபாய், ஜெய்ப்பூர் - 78300 ரூபாய், லக்னோ - 78300 ரூபாய், கோயம்புத்தூர் - 79700 ரூபாய், மதுரை - 79700 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+