தங்கம் விலை உயர்வு சாமானிய மக்களை அதிகம் பாதித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, அதேவேளையில் தங்கம் விலை உயர்வு காரணமாக கையில் இருக்கும் தங்கத்தை வைத்து அதிகளவில் நகை கடன் வாங்கப்படுவது மூலம் பலன் அடைகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது புதிதாகத் தங்கம் வாங்குவோருக்குச் சாதமாக அமைந்துள்ளது, குறிப்பாகத் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிக்குத் தங்கம் வாங்கத் திட்டமிடுவோருக்கு இது செய்தி காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது.

தங்கம் விலை பொதுவாகச் சர்வதேச சந்தையில் நிலவும் டிமாண்ட், வர்த்தகம், டாலர் மதிப்பு ஆகியவற்றின் கலவையில் தான் இந்தியாவில் தங்கம் விலை உயர்வதோ குறைவதோ நிகழ்கிறது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு தனது வட்டி விகிதத்தைக் குறைக்காது எனக் கருத்து நிலவி வரும் வேளையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
இதேபோல் இஸ்ரேல் - ஈரான் மத்தியில் போர் வெடித்தால் அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளைப் பாதிக்கும், இதோடு தங்கம் விலை, கச்சா எண்ணெய் விலை என பணவீக்கத்தைப் பாதிக்கும் அனைத்தும் விஷயங்களும் நடக்கும்.
இதனால் தங்கம் வாங்குவோர் BUY ON DIPS பார்மூலா-வை பயன்படுத்தி தங்கம் வாங்குவது உத்தமம். அதேபோல் தங்கம் விலை 2030க்குள் 10 கிராம் 1.68 லட்சம் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றார் போர் 2024 ஆம் ஆண்டில் முதல் 3 மாதத்தில் மட்டும் தங்கம் விலை 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
சர்வதேசச் சந்தையில் ஒரு அவுனஸ் தங்கம் விலை 2391 டாலரில் இருந்து 2363 டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் இந்தியாவில் எம்சிஎக்ஸ் சந்தையில் அதிகப்படியாக 1 சதவீதம் வரையில் இன்று காலை வர்த்தகத்தில் சரிந்தது. மேலும் வெள்ளி விலை 1.5 சதவீதம் வரையில் சரிந்தது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் குறைந்து 68,450 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 4,670 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 320 ரூபாய் குறைந்து 54,760 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 89000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு வெறும் 10 ரூபாய் குறைந்து 25000 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68,450 ரூபாய், மும்பை - 67,550 ரூபாய், டெல்லி - 67,700 ரூபாய், கொல்கத்தா - 67,550 ரூபாய், பெங்களூர் - 67,550 ரூபாய், ஹைதராபாத் - 67,550 ரூபாய், கேரளா - 67,550 ரூபாய், புனே - 67,550 ரூபாய், பரோடா - 67,600 ரூபாய், அகமதாபாத் - 67,600 ரூபாய், ஜெய்ப்பூர் - 67,700 ரூபாய், லக்னோ - 67,700 ரூபாய், கோயம்புத்தூர் - 68,450 ரூபாய், மதுரை - 68,450 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 74,670 ரூபாய், மும்பை - 73,690 ரூபாய், டெல்லி - 73,840 ரூபாய், கொல்கத்தா - 73,690 ரூபாய், பெங்களூர் - 73,690 ரூபாய், ஹைதராபாத் - 73,690 ரூபாய், கேரளா - 73,690 ரூபாய், புனே - 73,690 ரூபாய், பரோடா - 73,740 ரூபாய், அகமதாபாத் - 73,740 ரூபாய், ஜெய்ப்பூர் - 73,840 ரூபாய், லக்னோ - 73,840 ரூபாய், கோயம்புத்தூர் - 74,670 ரூபாய், மதுரை - 74,670 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 54760 ரூபாய், மும்பை - 54040 ரூபாய், டெல்லி - 54160 ரூபாய், கொல்கத்தா - 54040 ரூபாய், பெங்களூர் - 54040 ரூபாய், ஹைதராபாத் - 54040 ரூபாய், கேரளா - 54040 ரூபாய், புனே - 54040 ரூபாய், பரோடா - 54080 ரூபாய், அகமதாபாத் - 54080 ரூபாய், ஜெய்ப்பூர் - 54160 ரூபாய், லக்னோ - 54160 ரூபாய், கோயம்புத்தூர் - 54760 ரூபாய், மதுரை - 54760 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,000 ரூபாய், மும்பை - 25,000 ரூபாய், டெல்லி - 25,000 ரூபாய், கொல்கத்தா - 25,000 ரூபாய், பெங்களூர் - 25,000 ரூபாய், ஹைதராபாத் - 25,000 ரூபாய், கேரளா - 25,000 ரூபாய், அகமதாபாத் - 25,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 25,000 ரூபாய், லக்னோ - 25,000 ரூபாய், கோயம்புத்தூர் - 25,000 ரூபாய், மதுரை - 25,000 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 89000 ரூபாய், மும்பை - 85500 ரூபாய், டெல்லி - 85500 ரூபாய், கொல்கத்தா - 85500 ரூபாய், பெங்களூர் - 86000 ரூபாய், ஹைதராபாத் - 89000 ரூபாய், கேரளா - 89000 ரூபாய், புனே - 85500 ரூபாய், பரோடா - 85500 ரூபாய், அகமதாபாத் - 85500 ரூபாய், ஜெய்ப்பூர் - 85500 ரூபாய், லக்னோ - 85500 ரூபாய், கோயம்புத்தூர் - 89000 ரூபாய், மதுரை - 89000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD278 - 61,500.55 ரூபாய்,
குவைத் - KWD227 - 61,420.52 ரூபாய்,
மலேசியா - MYR3,620 - 63,118.68 ரூபாய்,
ஓமன் - OMR289 - 62,622.54 ரூபாய்,
கத்தார் - QAR2,730 - 62,452.85 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR2,740 - 60,943.08 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD1,014 - 62,144.11 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
அமெரிக்கா - USD730 - 60,871.05 ரூபாய்,
அபுதாபி - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
அஜ்மான் - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
துபாய் - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
புஜைரா - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
ஷார்ஜா - AED2,682.50 - 60,925.74 ரூபாய்,
தோஹா - QAR2,730 - 62,452.85 ரூபாய்,
மஸ்கட் - OMR289 - 62,622.54 ரூபாய்,
தம்மம் - SAR2,740 - 60,943.08 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD296 - 65,482.60 ரூபாய்,
குவைத் - KWD241.50 - 65,343.86 ரூபாய்,
மலேசியா - MYR3,760 - 65,559.74 ரூபாய்,
ஓமன் - OMR304.50 - 65,981.19 ரூபாய்,
கத்தார் - QAR2,915 - 66,685 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR2,960 - 65,836.32 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD1,120 - 68,640.43 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED2,895 - 65,752.11 ரூபாய்,
அமெரிக்கா - USD770 - 64,206.45 ரூபாய்,
அபுதாபி - AED2,895 - 65,752.11 ரூபாய்,
அஜ்மான் - AED2,895 - 65,752.11 ரூபாய்,
துபாய் - AED2,895 - 65,752.11 ரூபாய்,
புஜைரா - AED2,895 - 65,752.11 ரூபாய்,
ராஸ் அல் கைமா - AED2,895 - 65,752.11 ரூபாய்,
ஷார்ஜா - AED2,895 - 65,752.11 ரூபாய்,
தோஹா - QAR2,915 - 66,685 ரூபாய்,
மஸ்கட் - OMR304.50 - 65,981.19 ரூபாய்,
தம்மம் - SAR2,960 - 65,836.32 ரூபாய்.
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications