தங்கம் விலை மளமளவென உயருதே என கவலைப்பட்ட அனைவருக்கும் இந்த வியாழன் அதிரடி வியாழனாக மாறியுள்ளது. 8 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சட்டென குறைந்துள்ளது, பல கோடி இந்திய மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 1 கிராம் தங்கம் விலை 60 ரூபாய் வரையில் சரிந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7947 ரூபாயாக குறைந்து புதிய உச்ச அளவீடான 8000 ரூபாய் நிலையில் இருந்து கீழே சரிந்துள்ளது.

மேலும் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 55 ரூபாய் சரிந்து 7,285 ரூபாயாக உள்ளது, இதுவே 18 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 45 ரூபாய் சரிந்து 6010 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 58,280 ரூபாயாக உள்ளது.
புதன்கிழமை தங்க விலை புதிய உச்சத்தை தொட்ட பின்னர், சர்வதேச சந்தையில் சுமார் 50 டாலர் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களின் வட்டி வருமானம் உயர்ந்ததும், அமெரிக்க டாலர் வலுவடைந்ததும் தங்க விலையை குறைய துவங்கியுள்ளது.
இதனால் தீபாவளிக்கும், திருமணத்திற்காகத் தங்கம் வாங்கும் இந்தியர்களுக்கு இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவற்றால் தங்கத்தின் விலை அதிக அளவு குறையாமல் தடுக்கப்பட்டது ஒரு சோகமாக விஷயம் தான்.
வியாழக்கிழமை அமெரிக்க டாலர் பலவீனமடைந்ததால், தங்க விலை சற்று உயர்ந்தது. ஆனால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க அரசின் கடன் சுமை ஆகியவற்றால் தங்கத்தின் விலை அதிகளவிலான தடுமாற்றம் ஏற்படலாம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 58280 ரூபாய், மும்பை - 58280 ரூபாய், டெல்லி - 58400 ரூபாய், கொல்கத்தா - 58280 ரூபாய், பெங்களூர் - 58280 ரூபாய், ஹைதராபாத் - 58280 ரூபாய், கேரளா - 58280 ரூபாய், புனே - 58280 ரூபாய், பரோடா - 58320 ரூபாய், அகமதாபாத் - 58320 ரூபாய், ஜெய்ப்பூர் - 58400 ரூபாய், லக்னோ - 58400 ரூபாய், கோயம்புத்தூர் - 58280 ரூபாய், மதுரை - 58280 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,285 ரூபாய், மும்பை - 7,285 ரூபாய், டெல்லி - 7,300 ரூபாய், கொல்கத்தா - 7,285 ரூபாய், பெங்களூர் - 7,285 ரூபாய், ஹைதராபாத் - 7,285 ரூபாய், கேரளா - 7,285 ரூபாய், புனே - 7,285 ரூபாய், பரோடா - 7,290 ரூபாய், அகமதாபாத் - 7,290 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,300 ரூபாய், லக்னோ - 7,300 ரூபாய், கோயம்புத்தூர் - 7,285 ரூபாய், மதுரை - 7,285 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,947 ரூபாய், மும்பை - 7,947 ரூபாய், டெல்லி - 7,962 ரூபாய், கொல்கத்தா - 7,947 ரூபாய், பெங்களூர் - 7,947 ரூபாய், ஹைதராபாத் - 7,947 ரூபாய், கேரளா - 7,947 ரூபாய், புனே - 7,947 ரூபாய், பரோடா - 7,952 ரூபாய், அகமதாபாத் - 7,952 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,962 ரூபாய், லக்னோ - 7,962 ரூபாய், கோயம்புத்தூர் - 7,947 ரூபாய், மதுரை - 7,947 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,010 ரூபாய், மும்பை - 5,961 ரூபாய், டெல்லி - 5,973 ரூபாய், கொல்கத்தா - 5,961 ரூபாய், பெங்களூர் - 5,961 ரூபாய், ஹைதராபாத் - 5,961 ரூபாய், கேரளா - 5,961 ரூபாய், புனே - 5,961 ரூபாய், பரோடா - 5,965 ரூபாய், அகமதாபாத் - 5,965 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,973 ரூபாய், லக்னோ - 5,973 ரூபாய், கோயம்புத்தூர் - 6,010 ரூபாய், மதுரை - 6,010 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,700 ரூபாய், மும்பை - 27,700 ரூபாய், டெல்லி - 27,700 ரூபாய், கொல்கத்தா - 27,700 ரூபாய், பெங்களூர் - 27,700 ரூபாய், ஹைதராபாத் - 27,700 ரூபாய், கேரளா - 27,700 ரூபாய், புனே - 27,700 ரூபாய், வதோதரா - 27,700 ரூபாய், அகமதாபாத் - 27,700 ரூபாய்,
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய், மும்பை - 1,02,000 ரூபாய், டெல்லி - 1,02,000 ரூபாய், கொல்கத்தா - 1,02,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,10,000 ரூபாய், கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,02,000 ரூபாய், பரோடா - 1,02,000 ரூபாய், அகமதாபாத் - 1,02,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,02,000 ரூபாய், லக்னோ - 1,02,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,10,000 ரூபாய், மதுரை - 1,10,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,869 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,806 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,106 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,087 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,103 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,805 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,059 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,027 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,894 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,015 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,103 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,087 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,805 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.21 - 6,757 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,913 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,800 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,315 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,426 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,453 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,546 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,599 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,343 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,772 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,587 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,314 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,576 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,599 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,546 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,343 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.87 - 7,372 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,308 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,415 ரூபாய்
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?



Click it and Unblock the Notifications