சாமானிய மக்களின் முக்கிய சேமிப்பு கருவியாக இருக்கும் தங்கம், கடந்த ஒரு மாதமாக பெரிய அளவில் உயர்ந்து ஒரு வாரத்தில் தினமும் வரலாற்று உச்சத்தை தொட்டு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தீபாவளி நாளில் அதாவது சம்வத் 2080ஆம் ஆண்டின் கடைசி நாளிலும் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்த நிலையில், சம்வத் 2081 ஆம் ஆண்டின் முதல் நாளில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என அனைத்தும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
சர்வதேச ஸ்பாட் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்கத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதில் நிலவும் குழப்பம் பெரிய அளவிலான தாக்கத்தை முதலீட்டுச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் தங்கம் விலை அதிரடியாக சரிந்து இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு அடித்த நாளில் அதாவது சம்வத் 2081 ஆம் ஆண்டின் முதல் நாளில் (நவம்பர் 1) தங்கம் விலை கிராமுக்கு 77 ரூபாய் குறைந்து மனம் குளிர வைத்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 770 ரூபாய் குறைந்து 80,560 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 700 ரூபாய் குறைந்து 73,850 ரூபாயாக உள்ளது.
மேலும் ஒரு பவுன் தங்கம் விலை 560 ரூபாய் குறைந்து 59,080 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் இந்த திருமண சீசனில் திருமணம் நடக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த விலை சரிவு பெரிய அளவிலான நன்மையை அளிக்கும்.
மேலும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகும் வரையில் முதலீட்டு சந்தையில் இந்த தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல் வாய்ப்பை பயன்படுத்தித் தங்கத்தை வாங்கிக்கொள்ளவது சிறந்த முடிவாக இருக்கும்.
இந்த நிலையில் இந்தியாவில் முக்கியமான நகரங்களில் இன்று தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம். தங்கம் விலை அதிகமாக இருப்பதால் இந்தியாவில் தற்போது 18 கேரட் தங்கம் நகைகளும், பிளாட்டினம் தங்க நகைகளுக்கான டிமாண்ட் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 59080 ரூபாய், மும்பை - 59080 ரூபாய், டெல்லி - 59200 ரூபாய், கொல்கத்தா - 59080 ரூபாய், பெங்களூர் - 59080 ரூபாய், ஹைதராபாத் - 59080 ரூபாய், கேரளா - 59080 ரூபாய், புனே - 59080 ரூபாய், பரோடா - 59120 ரூபாய், அகமதாபாத் - 59120 ரூபாய், ஜெய்ப்பூர் - 59200 ரூபாய், லக்னோ - 59200 ரூபாய், கோயம்புத்தூர் - 59080 ரூபாய், மதுரை - 59080 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,385 ரூபாய், மும்பை - 7,385 ரூபாய், டெல்லி - 7,400 ரூபாய், கொல்கத்தா - 7,385 ரூபாய், பெங்களூர் - 7,385 ரூபாய், ஹைதராபாத் - 7,385 ரூபாய், கேரளா - 7,385 ரூபாய், புனே - 7,385 ரூபாய், பரோடா - 7,390 ரூபாய், அகமதாபாத் - 7,390 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,400 ரூபாய், லக்னோ - 7,400 ரூபாய், கோயம்புத்தூர் - 7,385 ரூபாய், மதுரை - 7,385 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,056 ரூபாய், மும்பை - 8,056 ரூபாய், டெல்லி - 8,071 ரூபாய், கொல்கத்தா - 8,056 ரூபாய், பெங்களூர் - 8,056 ரூபாய், ஹைதராபாத் - 8,056 ரூபாய், கேரளா - 8,056 ரூபாய், புனே - 8,056 ரூபாய், பரோடா - 8,061 ரூபாய், அகமதாபாத் - 8,061 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,071 ரூபாய், லக்னோ - 8,071 ரூபாய், கோயம்புத்தூர் - 8,056 ரூபாய், மதுரை - 8,056 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,085 ரூபாய், மும்பை - 6,042 ரூபாய், டெல்லி - 6,055 ரூபாய், கொல்கத்தா - 6,042 ரூபாய், பெங்களூர் - 6,042 ரூபாய், ஹைதராபாத் - 6,042 ரூபாய், கேரளா - 6,042 ரூபாய், புனே - 6,042 ரூபாய், பரோடா - 6,047 ரூபாய், அகமதாபாத் - 6,047 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,055 ரூபாய், லக்னோ - 6,055 ரூபாய், கோயம்புத்தூர் - 6,085 ரூபாய், மதுரை - 6,085 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,680 ரூபாய், மும்பை - 26,680 ரூபாய், டெல்லி - 26,680 ரூபாய், கொல்கத்தா - 26,680 ரூபாய், பெங்களூர் - 26,680 ரூபாய், ஹைதராபாத் - 26,680 ரூபாய், கேரளா - 26,680 ரூபாய், புனே - 26,680 ரூபாய், வதோதரா - 26,680 ரூபாய், அகமதாபாத் - 26,680 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,06,000 ரூபாய், மும்பை - 97,000 ரூபாய், டெல்லி - 97,000 ரூபாய், கொல்கத்தா - 97,000 ரூபாய், பெங்களூர் - 97,000 ரூபாய், ஹைதராபாத் - 1,06,000 ரூபாய், கேரளா - 1,06,000 ரூபாய், புனே - 97,000 ரூபாய், பரோடா - 97,000 ரூபாய், அகமதாபாத் - 97,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 97,000 ரூபாய், லக்னோ - 97,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,06,000 ரூபாய், மதுரை - 1,06,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,869 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,810 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,061 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,087 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,105 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,806 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,047 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,028 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,895 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,017 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,105 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,087 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,806 ரூபாய்
இங்கிலாந்து - GBP 62.96 - 6,828 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,867 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,729 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,315 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,430 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,406 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,546 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,601 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,343 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,759 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,589 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,316 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,578 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,601 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,546 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,343 ரூபாய்
இங்கிலாந்து - GBP 68.68 - 7,448 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,260 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,337 ரூபாய்
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

வெள்ளி என்பது தங்கம் போன்றதல்ல.. அது ஒரு ஸ்மால்-கேப் பங்கு! மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான் வார்னிங்!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications