இந்தியாவில் தங்கம் விலையில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை வெளியான அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகளும், ஜப்பான் மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அதிகமாக உயர்த்தியதும், அதன் மூலம் யென் கேரி டிரேட் வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பும் பெரும் தாக்கத்தை முதலீட்டுச் சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகம் பெரும் பாதிப்புக்குள்ளானதில், இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் சரிவைச் சமாளிக்கப் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதேவேளையில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை தரவுகளும், பணவீக்கமும் வட்டி குறைப்பிற்குச் சாதகமாக இருக்கும் காரணத்தால் அதிகப்படியான முதலீடுகள் பத்திர சந்தையில் இருந்து வெளியேறியுள்ளது.

இதன் வாயிலாகச் சந்தையில் தேவைக்கு அதிகமாக டாலர் சப்ளை இருக்கும் காரணத்தால் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது. இந்தியாவில் டாலர் மதிப்பில் தங்கம் வாங்கப்படுவதால் ரீடைல் சந்தையிலும், எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலை குறைந்துள்ளது. ஆனால் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை நேற்றைய விலைக்கு நிலைபெற்றுள்ளது.
சர்வதேசச் சந்தையில் நேற்று அமெரிக்கச் சந்தை துவங்கிய பின்பு பதிவான 2410 டாலர் மதிப்பில் தான் இன்று காலையிலும் பதிவாகியுள்ளது, தற்போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2408 டாலரில் உள்ளது. இதேவேளையில் எம்சிஎக்ஸ் சந்தையில் காலை வர்த்தகம் துவங்கும் போது சரிவுடன் ஆரம்பித்தாலும், ஆசிய சந்தை வளர்ச்சியில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன் வாயிலாக எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.15 சதவீதம் உயர்ந்து 69,410 ரூபாயாக உள்ளது, இதுவே 1 கிலோ வெள்ளியின் பியூச்சர்ஸ் மதிப்பு 0.35 ரூபாய் அதிகரித்து 79,874 ரூபாயாக உள்ளது. டாலர் மதிப்பு (DXY) கடந்த 4 நாட்களில் 104.08 ல் இருந்து 102.85 வரையில் சரிந்துள்ளது, இதனால் தங்கம் மீது முதலீடு செய்த பலர் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் குறைந்து 64,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 760 ரூபாய் குறைந்து 69,820 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 560 ரூபாய் குறைந்து 51,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 3500 ரூபாய் குறைந்து 87,500 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 950 ரூபாய் குறைந்து 24,640 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,400 ரூபாய், மும்பை - 6,390 ரூபாய், டெல்லி - 6,405 ரூபாய், கொல்கத்தா - 6,390 ரூபாய், பெங்களூர் - 6,390 ரூபாய், ஹைதராபாத் - 6,390 ரூபாய், கேரளா - 6,390 ரூபாய், புனே - 6,390 ரூபாய், பரோடா - 6,395 ரூபாய், அகமதாபாத் - 6,395 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,405 ரூபாய், லக்னோ - 6,405 ரூபாய், கோயம்புத்தூர் - 6,400 ரூபாய், மதுரை - 6,400 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,982 ரூபாய், மும்பை - 6,971 ரூபாய், டெல்லி - 6,986 ரூபாய், கொல்கத்தா - 6,971 ரூபாய், பெங்களூர் - 6,971 ரூபாய், ஹைதராபாத் - 6,971 ரூபாய், கேரளா - 6,971 ரூபாய், புனே - 6,971 ரூபாய், பரோடா - 6,976 ரூபாய், அகமதாபாத் - 6,976 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,986 ரூபாய், லக்னோ - 6,986 ரூபாய், கோயம்புத்தூர் - 6,982 ரூபாய், மதுரை - 6,982 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 51200 ரூபாய், மும்பை - 51120 ரூபாய், டெல்லி - 51240 ரூபாய், கொல்கத்தா - 51120 ரூபாய், பெங்களூர் - 51120 ரூபாய், ஹைதராபாத் - 51120 ரூபாய், கேரளா - 51120 ரூபாய், புனே - 51120 ரூபாய், பரோடா - 51160 ரூபாய், அகமதாபாத் - 51160 ரூபாய், ஜெய்ப்பூர் - 51240 ரூபாய், லக்னோ - 51240 ரூபாய், கோயம்புத்தூர் - 51200 ரூபாய், மதுரை - 51200 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 24,640 ரூபாய், மும்பை - 24,640 ரூபாய், டெல்லி - 24,640 ரூபாய், கொல்கத்தா - 24,640 ரூபாய், பெங்களூர் - 24,640 ரூபாய், ஹைதராபாத் - 24,640 ரூபாய், கேரளா - 24,640 ரூபாய், அகமதாபாத் - 24,640 ரூபாய், ஜெய்ப்பூர் - 24,640 ரூபாய், லக்னோ - 24,640 ரூபாய், கோயம்புத்தூர் - 24,640 ரூபாய், மதுரை - 24,640 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 87,500 ரூபாய், மும்பை - 82,500 ரூபாய், டெல்லி - 82,500 ரூபாய், கொல்கத்தா - 82,500 ரூபாய், பெங்களூர் - 83,500 ரூபாய், ஹைதராபாத் - 87,500 ரூபாய், கேரளா - 87,500 ரூபாய், புனே - 82,500 ரூபாய், பரோடா - 82,500 ரூபாய், அகமதாபாத் - 82,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 82,500 ரூபாய், லக்னோ - 82,500 ரூபாய், கோயம்புத்தூர் - 87,500 ரூபாய், மதுரை - 87,500 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28 - 6,233 ரூபாய்
குவைத் - KWD 22 - 5,963 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,470 ரூபாய்
ஓமன் - OMR 29 - 6,341 ரூபாய்
கத்தார் - QAR 274 - 6,315 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 274 - 6,123 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 100 - 6,304 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 270 - 6,184 ரூபாய்
அமெரிக்கா - USD 74 - 6,166 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
துபாய் (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
புஜைரா (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 270 - 6,184 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 274 - 6,315 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 29 - 6,341 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 274 - 6,123 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30 - 6,633 ரூபாய்
குவைத் - KWD 24 - 6,520 ரூபாய்
மலேசியா - MYR 356 - 6,677 ரூபாய்
ஓமன் - OMR 31 - 6,679 ரூபாய்
கத்தார் - QAR 293 - 6,741 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 296 - 6,614 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 109 - 6,874 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 292 - 6,682 ரூபாய்
அமெரிக்கா - USD 78 - 6,544 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
துபாய் (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
புஜைரா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 292 - 6,682 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 293 - 6,741 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,679 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 296 - 6,614 ரூபாய்
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!



Click it and Unblock the Notifications